புடவையில் சோபிதா துலிபாலாவின் அசத்தல் க்ளிக்ஸ் !

பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நீல நிற பனாரஸி புடவையில் எழிலோவியமாக...

மஞ்சள் நிற டிஷ்யூ சில்க் புடவையில் சோபிதா துலிபாலா.

பிங்க் நிற ஷிப்பான் மெல்லிய எம்பிராய்டரி புடவையில் அசத்தல் தோற்றத்துடன் சோபிதா துலிபாலா.

வெள்ளை நிறத்தில், பிங்க் பார்டருடன் கூடிய கைத்தறி புடவையில் எளியான அழகுடன்...

பிளாக் அன் ஒயிட் பிரின்டட் ஜார்ஜெட் புடவையில் மாடர்ன் லுக்கில் அசத்தும் சோபிதா துலிபாலா.

மெல்லிய பிங்க் நிற ஆர்கன்ஸா புடவையில் தகதகக்கும் சூரிய ஒளியில் மின்னும் தேவதையாக...

பழுப்பு நிற எம்பிராய்டரி புடவையில் ஓரப்பார்வையுடன் அசரவைக்கும் சோபிதா துலிபாலா.

அடர்சிவப்பு நிற புடவையில் ஒய்யாரமாக உட்கார்ந்தவாறு ஒரு போஸ்.