தமிழ் திரைநட்சத்திரங்களின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள். பட்டு வேஷ்டி சட்டையில் நடிகர் கமல்.

பாவாடை தாவணியில் கையில் கரும்புடன் போஸ் தந்த லாஸ்லியா.

பொங்கல் வைத்தப்படி நடிகை கீர்த்தி சுரேஷ்.

குடும்பத்தினர் உடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகை ராஷ்மிகா மந்தனா.

கையில் கரும்புடன் ஒய்யாரமாக போஸ் தந்த தர்ஷா குப்தா.

கையில் கரும்புடன் நடிகை ஷிவானி.

குடும்பத்தினர் உடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவி.

நடிகை ரைசா வில்சன்.

நடிகை மாளவிகா மோகனன்.

மனைவி, மகள் உடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சதீஷ்.

மனைவி, மகன் உடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் ரமேஷ் திலக்

மனைவியுடன் தல பொங்கல் கொண்டாடிய ஹரிஷ் கல்யாண்.

நடிகர் மஹத், தயாரிப்பாளர் துரை தயாநிதி இணைந்து பொங்கல் கொண்டாடினர்.

நடிகை சாக்ஷி அகர்வாலின் பொங்கல் கிளிக்ஸ்.

இயக்குனர் அட்லீ, மனைவி பிரியா உடன் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து கிளிக்.

நடிகை கவுதமியின் பொங்கல் கொண்டாட்டம்.

நடிகை மனிஷா யாதவ்வின் பொங்கல் கொண்டாட்ட கிளிக்.

நடிகை தேஜு அஸ்வினியின் பொங்கல் கிளிக்.

அப்பா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்.

குடும்பத்தினர் உடன் ரஜினிகாந்த் பொங்கல் கொண்டாட்டம்.

தங்களது இரட்டை குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர்.