அழகிய லெஹங்காவில் அசத்தும் பிரபலங்கள்

வெள்ளை முத்துகள் மற்றும் சிக்கலான நூல் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த வெளிர் நிற லெஹங்காவில் தேவதையாக உலா வரும் ஜானவிகபூர்.

பளபளக்கும் மெரூன் நிற லெஹங்காவில் ஸ்டைலிஷாக நிற்கும் பூஜா ஹெக்டே.

'மாடர்ன் முகல்ஸ்' என்ற நவீன முகலாயர்களின் லெஹங்கா கலெக்ஷனில் அழகிய புன்னகையுடன் ஸ்ரேயா.

ஃபுல் கோட்டுடன் கூடிய ஜாக்கெட் லெஹங்காவில் அசத்தும் சாரா அலிகான்.

பயல் குந்த்வாலா பிராண்டட் ரக பிரவுன் மற்றும் சில்வர் நிற லெஹங்காவில் அழகோவியமாக கீர்த்தி சுரேஷ்.

எம்பிராய்டரி பூ வேலைப்பாடுகள் நிறைந்த அடர் சிவப்பு நிற லெஹங்காவில் ராஷ்மிகா மந்தனா.

எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கண்ணாடி கற்கள் பதிக்கப்பட்ட அழகிய 'ஜேட்' பிராண்டட் லெஹங்காவில் அசத்தல் லுக்கில் ஐஸ்வர்ய லட்சுமி.

கைவேலைப்பாடுகள் நிறைந்த பிரைடல் லெஹங்காவில் நளினமாக நிற்கும் மிருணாள் தாக்கூர்.

பிரபல பேஷன் டிசைனர் அனிதா டாங்ரே வடிவமைத்த பிரின்டட் லெஹங்காவில் அதிதி ராவ் ஹைதாரி.

வெள்ளை நிறம் அணிய சீசன் மற்றும் காரணமே தேவையில்லை என்பதற்கேற்ப வெள்ளை நிற லெஹங்காவில் அசத்தும் மாளவிகா மோகனன்.