நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினர் உடன் பொங்கல் கொண்டாட்டம்.
நடிகை நயன்தாரா, கணவர் விக்னேஷ் மற்றும் குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாட்டம்.
நடிகர் சண்முக பாண்டியன் குடும்பத்தினர் உடன் பொங்கல் கொண்டாட்டம்.
கீர்த்தி சுரேஷ்.
இயக்குனர் மாரி செல்வராஜின் பொங்கல் கொண்டாட்டம்.
நடிகை சாக்ஷி அகர்வால், கணவருடன் பொங்கல் கொண்டாட்டம்.
குஷ்பு, கணவர் சுந்தர் சி மற்றும் மகள்களுடன் பொங்கல் கொண்டாட்டம்.
கீர்த்தி பாண்டியன், கணவர் அசோக் செல்வன் உடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.
நடிகர் அருண் விஜய் குடும்பத்தினர் உடன் பொங்கல் கொண்டாட்டம்.
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பொங்கல்(சங்கராந்தி) கொண்டாட்டம்.
நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் உடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.