ஊர்வசி ரவுட்டேலாவின் கலர்புல் கிளிக்ஸ்
'தி லெஜண்ட்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா.
தற்போது ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் பிஸியாக உள்ளார்.
தெலுங்கில் அகில் அக்கினேனி உடன் நடித்த 'ஏஜண்ட்' படம் வரும் 28ல் வெளியாகிறது.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள இவர், அடிக்கடி விதவிதமான உடைகளில் புகைப்படங்களை பதிவிடுகிறார்.
இன்ஸ்டாவில் 64.6 மில்லியன் ரசிகர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.
கருப்பு நிற பிளேஸரில் ஸ்டைலிஷாக நிற்கும் இந்த போட்டோவை பதிவிட்டு, 'நீங்கள் என்னைப் பற்றி அதிகம் விரும்புவது என்ன?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
புனித்கபூர் கிளாத் பிராண்டட் கலெக்ஷனில் இருந்து பர்ப்பிள் கவுன் புடவையில் ஒயாரமாக...
சிகப்பு நிற புடவையில் அழகோவியமாக...
எளிய லெஹங்காவில் உற்சாகத்துடன் போஸ் தரும் ஊர்வசி ரவுட்டேலா.