சின்னத்திரை நடிகை மதுமிதாவின் சிம்பிள், க்யூட் ஹேர்ஸ்டைல்ஸ் இதோ... !

ஃபிஷ்டெயில் பின்னல் ஸ்டைலில் பாரம்பரியம் மாறாத ஸ்டைலிஷ் லுக்கில்...

பட்டுப்புடவையில் கஜ்ரா ஸ்டைல் மெஸி கொண்டையில் மல்லிகைப்பூ சூடிக்கொண்டு அழகோவியமாக...

ஸ்டைலிஷான கிரவுன் பின்னலில் ஜூம்கா தோடுகளுடன், பாரம்பரியமான பட்டுப்புடவையில் நளினமாக புன்னகைக்கும் மதுமிதா.

பக்கவாட்டு வகிடுடன், தாழ்வான கொண்டை மதுமிதாவுக்கு மாடர்ன் லுக்கை அளிக்கிறது.

கர்லிங் கூந்தலை ஒரு பக்கமாக மட்டும் தோளில் அலை அலையாக படிய விட்டிருப்பது மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கை அளிக்கிறது.

சைடு வகிடுடன் கூந்தலை படிய வாரி ஒரு பக்கம் தோளில் படர விட்ட நிலையில், மறுபக்கம் பூக்களை பக்கவாட்டில் வைத்திருப்பது பார்ட்டி போன்ற விழாக்களுக்கு கூடுதல் அழகை தரக்கூடும்.

நீண்ட ஸ்ட்ரெயிட்டனிங் கூந்தலை ஒரு பக்கமாக தோளில் படரவிட்டவாறு மாடர்ன் கெட்டப்பில் மினிமல் லுக்குடன்...

ஸ்டைலிஷான கிரவுன் பின்னலில் ஒரு பக்கமாக கூந்தலை படரவிட்டவாறு பாரம்பரியம் மாறாத ஸ்டைலிஷான புன்னகையுடன்...