குளிர்காலத்தில் பச்சிளம் குழந்தையை பராமரிப்பது எப்படி?

பச்சிளம் குழந்தைகளுக்கு தலையையும், காதுகளை மறைத்து அணியக்கூடிய ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

குழந்தைகளை குளிக்க வைக்கும் போது அதிக நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

துணியில் ஒத்தடம் கொடுப்பது போல் உடலைத் துடைக்க வேண்டும்.

துடைத்த உடனே உலர்ந்த கனமான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர இடைபட்ட பகுதியில் பருக வென்னீர் கொடுக்கலாம்.

சாதாரணமாக அவர்களுக்கு ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பார்கள். அதனால் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.