கருப்பு நிற உடைகளில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட பல மொழியில் பிஸியான நடிகை கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் தசரா, மாமன்னன் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தன் புகைப்படங்களை பதிவிடுவார்.
சமீபகாலமாக கருப்பு நிற உடையில் வித விதமாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் கீர்த்தி.
கருப்பு நிற புடவைக்கு மேட்சிங்காக இந்த தங்க நிற பிளவுஸ் கீர்த்திக்கு மாடர்ன் லுக்கை அளிக்கிறது.
டிரெண்டிங் ஃபுல் சூட்டிங்கில் ஸ்டைலிஷ் லுக்கில்...!