கியாரா அத்வானியின் ரீசன்ட் கிளிக்ஸ்
சிவப்பு நிற கட் அவுட் பாடிகான் கவுன் கியாராவுக்கு ஸ்டைலிஷான மாடர்ன் லுக்கை அளிக்கிறது.
மெரூன் நிற லெஹங்காவில் தாண்டியா புன்னகையுடன்...
பச்சை நிற லாங் கட் அவுட் கவுனில் அசர வைக்கும் கியாரா.
ஷார்ட் கவுனில் அசத்தலாக ஒரு லுக்.
சிவப்பு நிற நீளமான கோட் ஜாக்கெட், ஸ்வீட்ஹார்ட் நெக்லைன் ப்ரேலெட்- டாப்ஸ் கியாராவுக்கு ஸ்டைலிஷ் மற்றும் ரிச் லுக்கை அளிக்கிறது.
ஐவரி நிற பிளவுஸ், பிங்க் நிறப் புடவையில் அழகிய புன்னகையுடன்...