தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன்லால்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற ஷாரூக்கான்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற ராணி முகர்ஜி
சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற விக்ராந்த் மாஸே.
இசைக்காக ஜிவி பிரகாஷ் குமாரும், துணை நடிகருக்காக எம்எஸ் பாஸ்கரும் தேசிய விருது வென்றனர்.
தேசிய விருது வென்ற பார்க்கிங் படக்குழுவினர்.
துணை நடிகைக்கான தேசிய விருது வென்ற ஜானகி.
தேசிய விருது வென்ற தயாரிப்பாளர், இயக்குனர் கரண் ஜோகர்.