மினிமல் லுக்கில் புடவையில் அசத்தும் பிரியங்கா அருள்மோகன்
பழுப்பு நிற புடவையில் பாரம்பரியம் மாறா அழகுடன்...
இளம் பிங்க் நிற சில்க ஆர்கன்சா புடவையில், குளோஸ்டு நெக் பிளவுஸ் உடன் அமைதியாக உள்ளத்தை கொள்ளை கொள்கிறார் பிரியங்கா.
வெளிர் பச்சை நிற ஜார்ஜெட் ஆர்கன்சா புடவையில் புன்னகையுடன்...
ஆரஞ்சு நிறத்தில் பூக்களுக்கு போட்டியாக...
பாரம்பரிய பட்டுப்புடவையில் ஒரு கலர்புல் கிளிக்.
அடர் ஆரஞ்சு நிறப்புடவையில் ஒய்யாரப் பார்வையுடன் பிரியங்கா அருள் மோகனன்.
பிளாக் அன் கோல்டன் காம்பினேஷனில் அசத்தல் புன்னகையுடன்...
ப்ளூ நிற புடவையில் அசத்தலான மாடர்ன் லுக்குடன்...
பிங்க் நிற புடவையில் ஸ்டைலிஷாக டிரஸ்ஸிங் டேபிள் அருகே ஒரு போஸ்.