சிறப்புத் தோற்றத்தில் அசத்திய ரஜினிகாந்தின் சில படங்கள்

கதாநாயகனாக, இரண்டு ஹீரோக்களில் ஒருவராக, வில்லனாக, 171 படங்கள் வரை வந்துள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சில முக்கிய படங்கள் குறித்து பார்க்கலாம்.

அவர் கவுரவத் தோற்றத்தில் நடித்த படங்களின் வரிசையில் 'லால் சலாம்' படமும் தற்போது சேர்கிறது.

தமிழில் வெளிவந்த 'குசேலன்' படத்தில் ரஜினிகாந்த் நடித்ததை நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம் என்று சொன்னார்கள்.

தெலுங்கில் நடித்த 'பெத்தராயுடு' படமும் அப்படித்தான் சொல்லப்பட்டது.

ஒரு பாடலுக்கு மட்டும் நடித்த படம் மனதில் உறுதி வேண்டும்

அவரே இயக்கி சிறப்பு தோற்றத்தில் நடித்த படம் வள்ளி

அமிதாப் பச்சனுடன் இணைந்து கலக்கிய படம் கிராப்தர்