புடவையில் ஸ்ருதிஹாசனின் அழகிய கிளிக்ஸ்
எம்பிராய்டரிங் பூ வேலைப்பாடுகள் ஆங்காங்கே உள்ள பிளெயின் கருப்பு நிற புடவையில் அசத்தும் ஸ்ருதிஹாசன்.
“தில் ஹை சோட்டா சா” என்ற லேபிளின் கருப்பு நிற பட்டி புடவையில்...
தோரணி பிராண்டட் கருப்பு நிற ஆர்கன்சா புடவையில்.. மாடர்ன் இளவரசியாக...
தங்கத்தை உருக்கியது போன்ற புடவையில் மாடர்ன் ஓவியமாக பிரமிக்க வைக்கும் ஸ்ருதிஹாசன்.
பாரம்பரிய பட்டுப்புடவையில் புன்னகைக்கும்...
ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், கலர்புல் புடவையில் மயக்கும் புன்னகையுடன்...