முன் அந்திச் சாரல் நீ... சிவப்பு நிற புடவையில் அசத்தும் ஸ்ருதி ஹாசன் !

தமிழ் படவுலகில் முன்னணி நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களில் பிஸியாக உள்ளார்.

அடிக்கடி சோஷியல் மீடியாவில் தனது புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், நேற்று அழகிய சிவப்பு நிற புடவையில் கியூட்டாக உள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அதில், நீண்ட விரித்த கூந்தலுடன், மினிமல் மேக்கப்பில் க்யூட்டாக அசத்துகிறார் ஸ்ருதி.

பதிவிட்ட சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து, புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதியின் நடிப்பில் வெளியான ஆல்பம் பாடல் டிரெண்டிங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது.