பளபளப்பான ஆடைகளில் ஜொலிக்கும் தென்னிந்திய நடிகைகள்!
வெள்ளை நிற புடவையில் அசரவைக்கும் கீர்த்தி சுரேஷ்.
கவர்ச்சியான மெட்டாலிக் கவுனில் பூஜா ஹெக்டே.
ஜொலிக்கும் சவுத் குயின் திர்ஷா.
சிவப்பு நிற புடவையுடன் ஹாட் லுக்கில் சமந்தா.
மினி கவுனில் ஸ்டைலிஷாக ஐஸ்வர்ய லட்சுமி.
பளபளப்பான கருப்பு நிற புடவையில் பிரியா பவானி சங்கர்.
பச்சை நிற மெட்டாலிக் கவுன் மற்றும் ஓவர்கோட்டுடன் அசத்தும் தமன்னா.
கருப்பு நிற கவுனில் மின்னும் வாணி போஜன்.
இளஞ்சிவப்பு நிற புடவையில் ரம்மியமாக பிரியங்கா மோகன்.