சோழர்களின் பயணத்தில் அசத்தும் பூங்குழலி
தமிழில் ஆக்ஷன், ஜகமே தந்திரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் ஐஸ்வர்ய லட்சுமி.
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
கட்டா குஸ்தி படத்தில் இவரின் நடிப்பு பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தற்போது பொன்னியின் செல்வன் - 2 பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.
இதற்காக விதவிதமான உடைகளில் உலா வரும் ஐஸ்வர்ய லட்சுமி ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்.
இவரின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வெள்ளை நிற பூக்களுக்கு போட்டியாக புடவையில் அசத்தும் ஐஸ்வர்யா...
பழுப்பு நிற புடவையில் புன்னகையுடன்...
பச்சை நிற புடவையில் ஸ்டைலிஷாக அசத்தும் ஐஸ்வர்ய லட்சுமி.