வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

1, 10, 19, 28 A, I, J, Q, Y
* வருமானம் உயரும். சேமிப்பு அதிகரிக்கும்.
* உடல்நிலை திருப்தியளிக்கும்.
* குடும்ப பிரச்னையில் இருந்து பெண்கள் விடுபடுவர்.
* மாணவர்கள் புகழ் பெறுவர்.
* வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் வியாபாரிகள் முன்னேறுவர்.
* விவசாயிகள் எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகரிக்கும்.

2, 11, 20, 29 B, K, R
* வருமானம் சுமாராக இருக்கும்.
* உடல்நலனில் அக்கறை அவசியம்.
* பெண்கள் எதிர்ப்பை சந்திக்கலாம்.
* மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்பர்.
* வியாபாரிகளுக்கு லாபம் குறையும்.
* விவசாயிகளுக்கு கால்நடை மூலம் சுமாரான லாபம் கிடைக்கும்.



3, 12, 21, 30 C, G, L, S
* கடன் பிரச்னை மறையும்.
* மனம் உற்சாகமாக காணப்படும்.
* கணவர் வீட்டாருடன் பெண்கள் இணக்கமாக நடப்பர்.
* எதிர்கால கல்வி குறித்து மாணவர்கள் ஆலோசிப்பர்.
* வியாபாரிகள் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளரைக் கவர்வர்.
* விவசாயிகள் எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும்.

4, 13, 22, 31 D, M, T
* புதிய வழியில் வருமானம் அதிகரிக்கும்.
* உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
* பெண்களுக்கு தாய் வீட்டாரின் உதவி கிடைக்கும்.
* மாணவர்கள் பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுவர்.
* வியாபாரிகளுக்கு நற்பலன் கிடைக்கும்.
* விவசாயிகள் பணப்பயிர் மூலம் நல்ல வருமானம் காண்பர்.

5, 14, 23, E, H, N, X
* ஆடம்பரச் செலவு கூடும்.
* உடலில் புத்துணர்ச்சி மேலோங்கும்.
* பெண்கள் கணவரின் அன்பும் ஆதரவும் பெற்று மகிழ்வர்.
* மாணவர்கள் படிப்பைத் தொடர்வர்.
* வியாபாரிகள் சகவியாபாரிகளின் மத்தியில் செல்வாக்கு காண்பர்.
* விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் லாபம் அடைவர்.

6, 15, 24, U, V, W
* வருமானம் அதிகரிக்கும்.
* உடல்நிலை சீர் பெறும்.
* பெண்கள் எதிர்பார்த்த சுபசெய்தி கிடைக்கப் பெறுவர்.
* மாணவர்கள் கோடை வகுப்பில் ஆர்வமுடன் பங்கேற்பர்.
* வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் பெருகி நல்ல லாபம் பெறுவர்.
* கால்நடை வளர்ப்பின் மூலம் விவசாயிகள் லாபம் காண்பர்.

7, 16, 25, O, Z
* வருமானம் மிதமாக இருக்கும்.
* அலைச்சலால் சோர்வுக்கு ஆளாகலாம்.
* வியாபாரிகளுக்கு சக வியாபாரிகளுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.
* பிள்ளைகளின் நலனில் பெண்கள் கவனம் செலுத்துவர்.
* நண்பர்களுடன் பொழுதுபோக்கில் மாணவர்கள் ஈடுபடுவர்.
* விவசாயிகள் நவீன கருவிகள் வாங்க திட்டமிடுவர்.

8, 17, 26, F, P
* பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் கிடைக்கும்.
* ஆரோக்கியம் மேம்படும்.
* குழந்தைகளின் நலனில் பெண்கள் கவனம் செலுத்துவர்.
* மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுக்கு உரியவராவர்.
* வியாபாரிகள் விற்பனை பெருக்கத்தால் அதிக லாபம் அடைவர்.
* விளைபொருளை அதிக விலைக்கு விவசாயிகள் விற்பர்.

9, 18, 27
* வருமானம் புதிய வழியில் வளரும்.
* பெற்றோர் நலனில் கவனம் அவசியம்.
* பெண்கள் புகுந்த வீட்டில் புகழும் பெருமையும் அடைவர்.
* மாணவர்கள் நற்செயலில் ஈடுபடுவர்.
* வியாபாரிகள் விற்பனையை பெருக்குவர்.
* விவசாயிகள் புதிய நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.

மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

இன்றைய ராசிபலன்

மேஷம் வெற்றி
ரிஷபம் பயம்
மிதுனம் உயர்வு
கடகம் நன்மை
சிம்மம் கவலை
கன்னி ஆதரவு
துலாம் அமைதி
விருச்சிகம் சிரமம்
தனுசு ஏமாற்றம்
மகரம் செலவு
கும்பம் தாமதம்
மீனம் வரவு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X