மேஷம்: சூரியன், குரு, சுக்கிரன், ராகு அளப்பரிய நற்பலன் தருவர். சூழ்நிலை உணர்ந்து செயல்படுவீர்கள். வாகனப் பயன்பாடு அதிகரிக்கும். இதமான அணுகுமுறையால் பிள்ளைகளின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்துவீர்கள்.

குடும்பத்தில் சுப நிகழ்வு நடக்கும். தாராள பணவரவால் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றி நிர்வாகத்திடம் பாராட்டு பெறுவர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் நன்கு படித்து நண்பருக்கும் உதவுவர்.

சந்திராஷ்டமம் : 16.2.2020 காலை 6:00 - 18.2.2020 காலை 9:18 மணி
பரிகாரம் : விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

இன்றைய ராசிபலன்

மேஷம் ஆதாயம்
ரிஷபம் சுகம்
மிதுனம் அசதி
கடகம் கவலை
சிம்மம் தாமதம்
கன்னி லாபம்
துலாம் புகழ்
விருச்சிகம் ஆக்கம்
தனுசு நன்மை
மகரம் செலவு
கும்பம் சிந்தனை
மீனம் பரிசு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X