கடகம்: பெரும்பான்மை கிரகங்களால் அதிர்ஷ்டபலன் வந்து சேரும். தம்பி, தங்கை அன்பு பாராட்டுவர். வாகனப் பயன்பாடு அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணங்களில் நல்ல மாற்றங்கள் உருவாகும்.

வழக்கு, விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டு சாதகமான தீர்வு கிடைக்கும். மனைவியின் அன்பு, பாசம் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் செழித்து பணம் சேமிப்பாகும். பணியாளர்கள் சுறுசுறுப்பாக பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் தங்களின் அபார ஞாபகத்திறனால் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

இன்றைய ராசிபலன்

மேஷம் ஆதாயம்
ரிஷபம் சுகம்
மிதுனம் அசதி
கடகம் கவலை
சிம்மம் தாமதம்
கன்னி லாபம்
துலாம் புகழ்
விருச்சிகம் ஆக்கம்
தனுசு நன்மை
மகரம் செலவு
கும்பம் சிந்தனை
மீனம் பரிசு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X