துலாம்: கேது, சனீஸ்வரர், செவ்வாய், சந்திரனால் தாராள நற்பலன் ஏற்படும். சுற்றத்தார்கள் ஆதரவுடன் நடந்து கொள்வர். நிலுவைப்பணிகள் எளிதாக நிறைவேறும்.

புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் படிப்பு, வேலையில் அக்கறையுடன் ஈடுபடுவர். பூர்வ சொத்தில் பணவரவு திருப்திகரமாகும். மாற்றுக் கருத்து உள்ளவரிடம் இருந்து விலகுவது நல்லது. வெளியூர் பயணத்தில் தகுந்த பாதுகாப்பு தேவை. மனைவியின் செயல் குடும்ப வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். தொழிலில் சீரான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சூழ்நிலை உணர்ந்து செயல்படுவர். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.

பரிகாரம் : மீனாட்சி வழிபாடு நம்பிக்கை தரும்.
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

இன்றைய ராசிபலன்

மேஷம் ஆதாயம்
ரிஷபம் சுகம்
மிதுனம் அசதி
கடகம் கவலை
சிம்மம் தாமதம்
கன்னி லாபம்
துலாம் புகழ்
விருச்சிகம் ஆக்கம்
தனுசு நன்மை
மகரம் செலவு
கும்பம் சிந்தனை
மீனம் பரிசு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X