விருச்சிகம்: சந்திரன், புதன் சுபபலன் தரும் விதத்தில் உள்ளனர். மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். இயந்திரப் பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் சற்று தள்ளிப் போகலாம். போக்குவரத்து பிரச்னைகள் காரணமாக தொழில் ரீதியாக முக்கிய தேவைக்கு பயணம் செய்ய முடியாத சூழ்நிலைகள் எழலாம். பெண்களுக்கு இதுநாள் வரை இருந்து வந்த பயங்கள் மறைந்து தைரியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு கிடைக்க சிறிது காலம் பிடிக்கும். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

இன்றைய ராசிபலன்

மேஷம் நன்மை
ரிஷபம் திறமை
மிதுனம் சோர்வு
கடகம் கவனம்
சிம்மம் சாந்தம்
கன்னி அமைதி
துலாம் சுகம்
விருச்சிகம் நலம்
தனுசு புகழ்
மகரம் பயம்
கும்பம் பக்தி
மீனம் பொறுமை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X