தனுசு: சூரியன், சுக்கிரன், சந்திரன் அனுகூலபலன் தருவர். மனதில் புதிய சிந்தனை பிறக்கும். சமயோசிதமாக செயல்பட்டு எதிர்வரும் பிரச்னைகளை சரி செய்வீர்கள்.

வெளியூர் பயணம் இனிய அனுபவத்தை தரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோரின் சொல்கேட்டு நடந்து கொள்வர். பணச்செலவில் சிக்கனம் அவசியம். மனைவியின் அன்பு, பாசம் நெகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் தங்களின் புதிய முயற்சியால் படிப்பில் வெற்றி காண்பர்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தி வழிபாடு சுமூக வாழ்வு தரும்.
மேலும் ராசிபலன்கள்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018

இன்றைய ராசிபலன்

மேஷம் உயர்வு
ரிஷபம் அசதி
மிதுனம் லாபம்
கடகம் செலவு
சிம்மம் சுகம்
கன்னி கவலை
துலாம் மேன்மை
விருச்சிகம் ஜெயம்
தனுசு நட்பு
மகரம் பொறுமை
கும்பம் கவனம்
மீனம் தனம்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X