காவேரி கூக்குரல்


காவேரி கூக்குரல்

காவேரி கூக்குரல் என்பது நம் தேசத்தின் உயிர்நாடிகளாக விளங்கும் இந்திய நதிகளுக்கு எப்படி புத்துயிரூட்டுவது என்பதற்கு முன்னுதாரணமாக திகழக்கூடிய ஒரு முன்னோடி இயக்கமாகும். இவ்வியக்கம் காவேரி நதிக்கு புத்துயிரூட்டும் பணிகளைத் துவங்கி, 8.4 கோடி மக்களின் வாழ்வை மாற்றவல்லது.

“காவேரி” என்ற சொல்லுக்கு, “செழிப்பைத் தருபவள்” என்று பொருள். ஆனால் முன்பு பெருக்கெடுத்து ஓடிய இப்பெருநதி இன்று வற்றிவிட்டது.

Advertisement