Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
image
அனைவருக்கும் தடுப்பூசி காலத்தின் கட்டாயம்
ஏப்ரல் 13,2021

கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை, தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாடு முழுதும் ஒவ்வொரு நாளும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும், 1.45 லட்சம் பேர் பாதிப்புக்கு ...

  • ஜனநாயக கடமையாற்ற மறந்து விடாதீங்க!

    ஏப்ரல் 05,2021

    தமிழகத்தில், 16வது சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க., --- பா.ஜ., - பா.ம.க., -- த.மா.கா., கட்சிகள் ஒரு அணியாகவும்; தி.மு.க., -- காங்கிரஸ் - ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் களமிறங்கி உள்ளன.இவை தவிர, கமலின் மக்கள் நீதி ...

    மேலும்

  • மகளிர் பிரதிநிதித்துவம் அதிகரிப்பது அவசியம்!

    மார்ச் 30,2021

    ஒவ்வொரு முறை சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படும் போதும், அதில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் பற்றிய கேள்விகள் எழும். தேர்தல் முடிந்த பின், அது பற்றி எந்த அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பேசுவதில்லை.தேர்தல் நேரங்களில், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக, பெண்களின் ...

    மேலும்

  • ஓட்டுக்கு துட்டு வாங்குவதை அறவே ஒழிப்பது அவசியம்

    மார்ச் 23,2021

    தமிழகம், கேரளா, புதுச்சேரியில், ஒரே கட்டமாக, ஏப்ரல், 6லும், அசாமில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாகவும், சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை, மே, 2ல் நடக்க உள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில், பீஹார் ...

    மேலும்

  • கழிவு அகற்றும் இழிநிலை

    மார்ச் 16,2021

    மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது, கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கழிவுகளை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளில், மனிதர்களுக்குப் பதிலாக, இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டம், நாடு முழுதும் விரைவில் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.இது தொடர்பான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ...

    மேலும்

  • கொரோனா 2வது அலை தடுப்பது நம் கையில்!

    மார்ச் 09,2021

    சீனாவின் வூஹான் நகரிலிருந்து, 2019 டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகள் பலவற்றையும், இன்னும் ஆட்டிப் படைத்து வருகிறது. மஸ்கட்டில் இருந்து வந்தவர் வாயிலாக, 2020 மார்ச், ௭ல், தமிழகத்திற்குள் இந்த வைரஸ் புகுந்தது. அடுத்த சில நாட்களில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ...

    மேலும்

  • ஓய்வு பெறும் வயது உயர்வு இளைஞர்களுக்கு அதிர்ச்சி

    மார்ச் 02,2021

    அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, 58 ஆக இருந்தது. 2020மே மாதம், அது, 59 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்தி, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார். இது, வரும் மே 31ம் தேதி வரை ஓய்வு பெறும் நிலையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், ...

    மேலும்

  • பெட்ரோல், டீசல் விலை குறைக்குமா மத்திய அரசு?

    பிப்ரவரி 22,2021

    பெட்ரோல், டீசல் விலை, சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, லிட்டர் ...

    மேலும்

  • இயற்கையை பாதுகாப்பதில் கூடுதல் விழிப்புணர்வு தேவை

    பிப்ரவரி 16,2021

    கடந்த, 2013ம் ஆண்டில் உத்தரகண்ட் மாநிலம், பெரும் வெள்ளப் பெருக்கை எதிர்கொண்டது; அதில், 3,000த்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர்; ஏராளமானோர் காணாமல் போயினர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.தற்போது, அதே மாநிலம், சமோலி மாவட்டத்தில், நந்தாதேவி மலைச்சிகரத்தில் இருந்த பனிப்பாறையின் ஒரு பகுதி, கடந்த, 7ம் ...

    மேலும்

  • கடன் தள்ளுபடி அறிவிப்பால் தி.மு.க., வெற்றிக்கு 'செக்'

    பிப்ரவரி 08,2021

    'ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., தலைமையிலான அரசு பதவியேற்றால், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; மாணவர்கள் வாங்கிய கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும்' என, மாவட்ட வாரியாக நடத்தி வரும், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற ...

    மேலும்

  • பொருளாதாரம் வளர்ச்சி பெற சவால்களை சந்திப்பது அவசியம்

    பிப்ரவரி 01,2021

    கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு, பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் குறுகிய காலமே ...

    மேலும்

  • காங்.,கின் அவசர தேவை உட்கட்சி ஜனநாயகம்!

    ஜனவரி 26,2021

    காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், 22ம் தேதி டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், கட்சிக்கு முழு நேர தலைவரை, ஜூன் மாதத்திற்குள் தேர்ந்தெடுப்பது என முடிவாகியுள்ளது. அத்துடன் அசாம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்ததும், மே 15 மற்றும் 30ம் தேதிகளில், கட்சியின் ...

    மேலும்

  • சமூக வலைதளங்கள் அடாவடி கடும் நடவடிக்கை அவசியம்

    ஜனவரி 18,2021

    சமூக வலைதளங்களில், மிகவும் முக்கியமானது, 'வாட்ஸ் ஆப்!' அமெரிக்காவை சேர்ந்த, 'பேஸ்புக்' சமூக ...

    மேலும்

  • துவங்கட்டும் தடுப்பூசி பணி: ஒழியட்டும் கொரோனா தொற்று

    ஜனவரி 11,2021

    சீனாவின் வூகான் நகரில், 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுதும், 218 நாடுகளில் ...

    மேலும்

  • புதிய வேளாண் சட்டங்கள் நல்ல தீர்வு எட்டப்படுமா?

    ஜனவரி 04,2021

    மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, சில நாட்களாக, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், இதில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சில், ஓரிரு ...

    மேலும்

  • உருமாறிய கொரோனா வைரஸ் உஷாராக இருப்பது அவசியம்

    டிசம்பர் 28,2020

    கொரோனா வைரஸ் பரவலுக்கு, நேற்று வரை, 8 கோடியே, 7 லட்சத்து, ௧௫ ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...

    மேலும்

  • குளிர்கால கூட்டத்தொடர் ரத்து எதிர்க்கட்சிகளுக்கு 'ஷாக்'

    டிசம்பர் 22,2020

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில், பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் ...

    மேலும்

  • ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதியை நிலைநாட்டுமா?

    1

    டிசம்பர் 14,2020

    தமிழகத்தில், ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. தற்போது, இந்த கணக்கெடுப்பு தொடர்பான புள்ளி விபரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில், பிரத்யேக ...

    மேலும்

  • தமிழக அரசியல் சவால்கள் சமாளிப்பாரா நடிகர் ரஜினி?

    டிசம்பர் 07,2020

    கால் நுாற்றாண்டு காலமாக, 'இதோ வந்து விடுவார்; அதோ வந்து விடுவார்' என, தமிழகம் முழுதும் உள்ள ...

    மேலும்

  • குடியிருப்புகளில் வெள்ள நீர் : நிரந்தர தீர்வு காணுமா அரசு

    நவம்பர் 30,2020

    வங்கக்கடலில் உருவாகி, கடந்த வாரம், தமிழகத்தை மிரட்டிய, 'நிவர்' புயல் கரை கடந்து விட்டது. இந்தப் ...

    மேலும்

  • சட்டசபை தேர்தல் கூட்டணி : புதுக்கணக்கு துவக்குமா பா.ஜ.,?

    நவம்பர் 23,2020

    தமிழக பா.ஜ., தலைவர் முருகன், இம்மாதம், 6ம் தேதி முதல் நடத்தி வரும், 'வெற்றிவேல்' யாத்திரைக்கு, ...

    மேலும்

  • புதிய அரசின் சவால்கள் சந்திப்பாரா நிதிஷ் குமார்?

    நவம்பர் 16,2020

    பீஹார் மாநிலத்தில், மூன்று கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில், முதல்வர் நிதிஷ் குமார் ...

    மேலும்

  • அறவே ஒழிக்க வேண்டிய 'ஆன்லைன்' சூதாட்டம்

    நவம்பர் 10,2020

    தமிழகத்தில், ஒரு காலக்கட்டத்தில், லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்தது. லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள், லாட்டரி வாங்கி பாதித்து, நடுத்தெருவுக்கு வந்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அதன் விற்பனைக்கு, 2003ல், அதிரடியாக தடை விதித்தார்.இருப்பினும், வெளிமாநில லாட்டரிகளை திருட்டுத்தனமாக ...

    மேலும்

  • 7.5% இட ஒதுக்கீடு மசோதா : சாதித்த பழனிசாமி அரசு

    நவம்பர் 02,2020

    தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு, ஒருவழியாக, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்து விட்டார்.கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த செய்தி, அரசு பள்ளிகளில் படித்து, 'நீட்' தேர்வு எழுதிஇருந்த மாணவர்கள் நெஞ்சில் பால் ...

    மேலும்

  • எதிர்க்கட்சிகளுக்கு அதிர்வலையை ஏற்படுத்திய தடுப்பூசி அறிவிப்பு

    அக்டோபர் 26,2020

    பீஹார் மாநிலத்தில், வரும், 28 நவம்பர், 3 மற்றும் 7ம் தேதிகளில், மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது, நவ., 10ம் தேதி தெரிந்து விடும். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், தற்போதைய பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார், பா.ஜ., உடன் கூட்டணி ...

    மேலும்

  • ஜி.எஸ்.டி., இழப்பீடு சர்ச்சை: நல்ல முடிவெடுத்த மத்திய அரசு

    அக்டோபர் 19,2020

    சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., 2017 ம் ஆண்டு அறிமுகமான போது, அதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை, ஐந்து ஆண்டுகளுக்கு வழங்குவதாக, மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. அதன்படி, கடந்த நிதிஆண்டில், 1.65 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரண மாக, ...

    மேலும்

  • சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கட்சிகளுக்கு சவுக்கடி

    அக்டோபர் 12,2020

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, இந்த ஆண்டின் முற்பகுதியில், டில்லி ஷாகீன் பாக் பகுதியில், பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு அமலாகும் வரை, இந்தப் போராட்டம் நீடித்தது. சாலைகளை மறித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். இதுதொடர்பான ...

    மேலும்

  • ஒரே நாடு; ஒரே ரேஷன் சாதகமான திட்டம்

    அக்டோபர் 05,2020

    நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள், தொழில் ரீதியாகவோ, வேலை தேடியோ, தங்களின் சொந்த ...

    மேலும்

  • பீஹார் சட்டசபை தேர்தல் தேர்தல் கமிஷனுக்கு சவால்

    செப்டம்பர் 28,2020

    நாடு முழுதும், 60 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் உருவான, பீதி குறையாத நிலையில், பீஹார் மாநிலத்தில், அக்டோபர், 28, நவம்பர், 3, 7ம் தேதிகளில், மூன்று கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறும்; நவம்பர், 10ல் ஓட்டு எண்ணிக்கை என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தொற்றுநோய் பரவலுக்கு ...

    மேலும்

  • விவசாய சீர்திருத்த மசோதா சர்ச்சையை தீர்க்குமா அரசு?

    1

    செப்டம்பர் 21,2020

    விவசாய விளைபொருட்கள் உற்பத்தி மற்றும் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க, உத்தரவாதம் அளிப்பது மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா என, மூன்று சட்ட மசோதாக்கள், சமீபத்தில், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான ...

    மேலும்

  • பி.எம்.கிசான் திட்ட மோசடி தவறுகள் களையப்படுமா?

    செப்டம்பர் 14,2020

    கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு எதிராக, மத்திய, மாநில அரசுகள், ஏப்ரல் முதல் தீவிரமாக போராடி வரும் நிலையில், தமிழக அரசுக்கு ஒரு தலைவலியாக, பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடு, சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கொரோனா ஊரடங்கு நேரத்தில், தமிழகத்தின் பல மாவட்டங்களில், ...

    மேலும்

  • சீன செயலிகளுக்கு தடை அடுத்த எச்சரிக்கை

    1

    செப்டம்பர் 07,2020

    ---இந்திய - சீன எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், நான்கு மாதங்களுக்கு முன், இந்திய - - சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தது நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து, இந்தியாவுக்கு எதிராக வன்மம் ...

    மேலும்

  • சுப்ரீம் கோர்ட்டின் வரவேற்கத்தக்க தீர்ப்பு

    ஆகஸ்ட் 31,2020

    கலை, அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும், பொறியியல் கல்லுாரிகளில் முதலாண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாவது ஆண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும்.அதன் பிறகே பட்டம் ...

    மேலும்

  • பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவு சரியானதா?

    ஆகஸ்ட் 24,2020

    ஆண்களுக்கான திருமண வயது, 21; பெண்களுக்கான திருமண வயது, 18 ஆக தற்போது உள்ளது. இதில், பெண்களுக்கான திருமண வயதை, 18ல் இருந்து உயர்த்த, மத்திய அரசு தீர்மானித்திருப்பதாகவும், இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் ஜெயா ஜெட்லி தலைமையில், 10 பேர் குழு நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், ...

    மேலும்

  • சர்ச்சை கிளப்பியுள்ள சுற்றுச்சூழல் அறிக்கை

    ஆகஸ்ட் 17,2020

    கடந்த சில நாட்களாக, நாடு முழுதும், சர்ச்சையை கிளப்பியுள்ள விஷயம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை -- 2020' தான். கடந்த, 2006ல் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மாற்றாக, தற்போதைய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை ...

    மேலும்

  • ஜம்மு - காஷ்மீரில் ஓராண்டில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?

    ஆகஸ்ட் 10,2020

    இம்மாதம், 5ல், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த ஆண்டு, இதே நாளில் தான், ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, அந்த ...

    மேலும்

  • புதிய கல்வி கொள்கை சாதகமா, பாதகமா?

    ஆகஸ்ட் 03,2020

    கடந்த, 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, புதிய கல்வி கொள்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. 34 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டுள்ள, இந்த கல்வி கொள்கையில், ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி அல்லது பிராந்திய மொழி பயிற்று மொழியாக இருக்கும் எனக் ...

    மேலும்

  • கொரோனா பரவல் தடுப்பு: மாறுமா மக்கள் மனநிலை?

    ஜூலை 27,2020

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிய மாநிலங்களில், மஹாராஷ்டிராவுக்கு அடுத்ததாக, தற்போது, தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், இறப்பு எண்ணிக்கையில், மஹாராஷ்டிரா, டில்லிக்கு அடுத்ததாக, மூன்றாவதாக வந்துள்ளது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 0.27 ...

    மேலும்

  • மாறுமா காங்., கலாசாரம்?

    ஜூலை 20,2020

    ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே, நீண்ட நாட்களாக, நீருபூத்த நெருப்பாக இருந்த மோதல், தற்போது, பகிரங்கமாக வெடித்துள்ளது.கெலாட்டிற்கு எதிராக, சச்சின் போர்க்கொடி துாக்கியதால், அவரின் துணை முதல்வர் பதவியும், மாநில, காங்., தலைவர் ...

    மேலும்

  • பல்கலை, கல்லூரி தேர்வுகள்: மத்திய அரசு முடிவு மாறுமா?

    2

    ஜூலை 13,2020

    கொரோனா ஊரடங்கு நீடிப்பதால், பல மாநிலங்களில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X