மேட்டுப்பாளையம்:மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் ராமர் கோவில் உருவ ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி, காரமடை சாலையில் உள்ள சிவன்புரம் ஐயப்பன் கோவில் அருகே பா.ஜ., சார்பில் நடந்தது.இந்து ...
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலத்தில் ஒன்றிய பா.ஜ., சார்பில் வீடுகள்தோறும் முருகன் மற்றும் வேல் பதித்த ஸ்டிக்கரை வீட்டுவாசலில் ஒட்டி கந்தசஷ்டி பாடல் பாடினர். ஒன்றிய தலைவர் நரசிங்கம், முன்னாள் ஒன்றிய தலைவர் சசிக்கனி, நகர் தலைவர் பாண்டித்துரை, துணைத் தலைவர் ரவி, செயலாளர் சசிக்குமார், இளைஞர் அணி ...
மதுரை, :கடவுள் முருகன் மற்றும் கந்தசஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் கொச்சைப்படுத்தியதை கண்டித்து கந்தவேல் பூஜை விழா பா.ஜ., மகளிரணி சார்பில் பனங்காடியில் நடந்தது.மாவட்ட செயலாளர் கோகிலா தலைமையில் வேலுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தலைவர் சுசீந்திரன், இளைஞரணி பொறுப்பாளர் சங்கர்பாண்டி, நிர்வாகி ...
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் கருப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையில்பா.ஜ., சார்பில் வேல்பூஜை மற்றும் கந்தசஷ்டி கவசம் பாராயண நிகழ்ச்சி நடந்தது.கிழக்கு ஒன்றிய தலைவர் ருத்ரமூர்த்திதலைமையில் வேல் பூஜை நடந்தது. ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் சிவா முன்னிலையில் நடந்த பூஜையில் நகர ...
காரைக்கால் : காரைக்காலில் இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி கவச பாராயணம் நடந்தது. காரைக்கால், பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் திருக்குளம் வாசலில் ஸ்ரீதண்டாயுதபாணி சன்னதி எதிரில் நேற்று முன்தினம் இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு இந்து ...
ராசிபுரம்: தமிழகத்தில், கந்தசஷ்டி கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கருப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவும் தமிழக பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் நேற்று மாலை, முருகன் வேலுக்கு பூஜை செய்வதுடன், கந்த சஷ்டி பாராயணம் செய்ய அழைப்பு ...
கரூர்: கரூர் மாவட்டத்தில், 78 இடங்களில் நேற்று, பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கந்தர் சஷ்டி கவசம் பாடப்பட்டு, வேல் பூஜை நடத்தப்பட்டது. கறுப்பர் கூட்டம் என்ற யு-டியூப் சேனலில், கந்தர் சஷ்டி கவசம் பாடல் குறித்து, அவதூறு பரப்பபட்டது. அதை, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் ...
குளித்தலை: ராஜேந்திரம் கிராமத்தில், பா.ஜ., பிரசார பிரிவு சார்பில், கந்த சஷ்டி வேல் பூஜை நடந்தது. குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் கிராமத்தில், பா.ஜ., மாநில தலைவர் முருகன் அறிவுறுத்தலின்படி, முத்தமிழ் முதல் கடவுள் முருகனுக்கு, கந்த சஷ்டி கவச பாராயணம் மற்றும் வேல் பூஜை, மாநில செயலாளர் வீட்டு வாசலில் ...
ஈரோடு: ஈரோட்டில், முருகப்பெருமானின் வேல் படத்தை வரைத்து, பக்தர்கள் கந்தசஷ்டி கவசத்தை, கருப்பர் கூட்டம் அமைப்பினர் இழிவுபடுத்தியதை கண்டித்தும், கோடிக்கணக்கான பக்தர்களின், வேண்டுகோளை ஏற்றும், ஆக.,9ம் தேதி வீடுகளில் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், ...
மதுரை:மதுரையில் பா.ஜ., வர்த்தக பிரிவு சார்பில் பொது மக்களுக்கு கந்தசஷ்டி கவசம் புத்தகம் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.நகர் தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார். மகளிரணி பொதுச்செயலாளர் கவிதா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சீமான், சரவணன், சங்கர்,ரவி, விஷால், சதீஷ் உள்ளிட்டோர் பழங்காநத்தம், பொன்மேனி ...
புதுச்சேரி : மணவெளி தொகுதி பா.ஜ., சார்பில் சிவலிங்கபுரத்தில் வீடு வீடாக கந்தசஷ்டி கவச புத்தகம் வழங்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்துக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக கந்த சஷ்டி பாராயண நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதனையொட்டி மணவெளியில் தொகுதி பா.ஜ., மாநில பொதுச் செயலர் ...
பொள்ளாச்சி, உடுமலையில் கோவில்கள், வீடுகளில், கந்த சஷ்டி பாராயணம் செய்யப்பட்டது.கந்த சஷ்டி குறித்து அவதுாறு பரப்பிய, கருப்பர் கூட்டத்திற்கு எதிராக, வீடுகள் தோறும், ஸ்ரீ முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியில், கந்த சஷ்டி பாராயணம் செய்ய, ஆன்மிக பெரியவர்கள், இந்து அமைப்புகள் சார்பில் அழைப்பு ...
ராமநாதபுரம்:கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் வீடுகளில் வேல் வரைந்து பூஜை செய்து கந்தசஷ்டி கவசம் பாடினர்.கருப்பர் கூட்டம் யு டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய செயல் ஹிந்துக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. மக்கள் ...
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரில் கறுப்பர் கூட்டத்தை கண்டித்து பா.ஜ., சார்பில், கந்த சஷ்டி பாராயணம் மற்றும் வேல் பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு, கடலுார் மேற்கு மாவட்ட செயலர் ராம்பிரபு தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சுதாகர், கலை இலக்கிய மாவட்ட தலைவர் ராஜமோகன், ஒன்றிய ...
புதுச்சேரி : கருப்பர் கூட்டத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் வீடுகள், கோவில்கள் மற்றும் பொது இடங்களில் கந்தசஷ்டி பாராயணம் நடந்தது. கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று மாலை 6 மணிக்கு வீட்டு வாசலில் வேல் கோலமிட்டு, விளக்கேற்றி ...
மயிலம் : மயிலம் திருமடத்தில் கந்தசஷ்டி இணைய வழி சிந்தனையரங்கம் நடந்தது.மயிலம் பொம்மபுர ஆதின திருமடத்தில் கந்தசஷ்டி குறித்த இணையவழியில் சிந்தனையரங்க பயிற்சி முகாம் நடந்தது. திருமட வளாகத்தில் இருந்து மயிலம் இருபதாம் பட்ட ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகள் தலைமை தாங்கி இணையதள ஆன்மீக வகுப்பை ...
சென்னை; தமிழக பா.ஜ., வேண்டுகோளை ஏற்று, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் முருக பக்தர்கள், நேற்று மாலை தங்கள் வீடுகளில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, வேல் பூஜை நடத்தினர். கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, 'வீடியோ' ...
பல்லடம்:1,008 வேல் வழிபாட்டுடன், ஆன்மிக அரசியல் மாநாடு நடத்த, இந்து மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது.கந்த சஷ்டியை இழிவுபடுத்தி, கருப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ பதிவு, தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மதம் சார்ந்த ஆன்மிக பெரியோர்கள், சிவனடியார்கள், ஆதீனங்கள் கண்டனம் ...
மதுரை:கந்த சஷ்டி கவசத்தை யுடியூப் சேனலில் சிலர் இழிவுபடுத்தினர். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாளை (ஆக.9) மாலை 6:00 மணிக்கு அனைத்து ஹிந்துக்களும் வீடுகளில் விளக்கு ஏற்றி, கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பு செயலாளர் பா.சுடலைமணி கேட்டுக் ...
திருப்பூர்: வீடுகள் தோறும் வரும், 9ம் தேதி கந்த சஷ்டி கவசம் படிக்க மக்களுக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கை:: தமிழகத்தில் சமீப காலமாக, கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ...
உடுமலை:இந்து முன்னணி தெற்கு மாவட்டம் சார்பில், வரும், 5ம் தேதி, ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டு விழா சமயத்தில், வீடுகள் தோறும் விளக்கேற்றி, 'ஜெய் ஸ்ரீ ராம்' மந்திரத்தை ஒலிக்க செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், வரும், 9ம் தேதி, ஸ்ரீ முருகப்பெருமானை வணங்கி, அன்று மாலை, வீடுகளின் முன் நின்று, ஸ்ரீ ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.