நீங்கள் நல்லவரா, கெட்டவரா?

பதிவு செய்த நாள் : ஏப் 21, 2021
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
Advertisement
 நீங்கள் நல்லவரா, கெட்டவரா?


நீங்கள் நல்லவரா, கெட்டவரா?


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில், மறைந்த காங்., வேட்பாளர் மாதவராவ் வீட்டில், அவரது படத்திற்கு, வி.சி., தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.பின் அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதை, மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், அனைவரும் தடுப்பூசி போடுவது இன்றியமையாதது' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர், 'அரசியல்வாதிகள்,
இது போல நல்ல அறிவுரைகளை சொல்லணும்... மோசமான சில அரசியல்வாதிகள், நண்பர்களுக்குள் நடந்த சண்டையைக் கூட, ஜாதி கலவரமாக்குறாங்களே...' என்றார். அருகிலிருந்தவர், 'உங்களுக்கு ரொம்பத் தான் குசும்பு...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X