'அது கோடை நிவாரண நிதி'

பதிவு செய்த நாள் : ஏப் 08, 2021 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
Advertisement
 'அது கோடை நிவாரண நிதி'


'அது கோடை நிவாரண நிதி'


ஈரோடு கலெக்டர் கதிரவன், சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது பிடிபட்ட, ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சார்ந்த வேட்பாளர், அதற்கு பொறுப்பா என்பது குறித்து, விளக்கம் கேட்கப்படும். வேட்பாளர் தரும் பதிலுக்கு பின், அவர் பெயரில் நடவடிக்கை உண்டா, இல்லையா என்பது முடிவாகும்' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர், 'எந்த அரசியல்வாதியாவது, 'ஆமாம்... நான் தான், ஓட்டுக்கு பணம் கொடுத்தேன்' என, ஒப்புக்கொள்வாரா... 'வெயிலால் மக்கள் பாதிக்கப்படுவதால், கோடை கால நிவாரண நிதி கொடுத்தோம்'ன்னு சொல்லப் போறாங்க...'
என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-ஏப்-202106:10:21 IST Report Abuse
D.Ambujavalli பிடித்த கையோடு வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்து, அவரது தகுதியை ரத்து செய்து காட்டட்டும், பிறகு யாராவது கொடுப்பார்களா? இந்த பட்டுவாடா எதுவும் தெரியாதவர்களா கலெக்டர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X