சிறப்பு பகுதிகள் செய்தி

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்: வேதியியல் மாற்றம்

பதிவு செய்த நாள் : பிப் 12, 2019
Advertisement
 
 
Advertisement
 
Advertisement


வேதியியல் மாற்றம்

எந்த ஒரு மாற்றத்தில் புதிய பொருள் தோன்றுகிறதோ, அது வேதியியல் மாற்றம் அல்லது வேதியியல் வினை என அழைக்கப்படுகிறது. உதாரணமாக கற்பூரம் எரியும்போது, கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராவி ஆகிய புதிய பொருள்கள் தோன்றுகின்றன. ஒளிச்சேர்க்கை, வெள்ளி கருப்பாகுதல், இரும்பு துருப்பிடித்தல் போன்றவை வேதியியல் மாற்றங்களில் சில. வேதிவினை நிகழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடு தேவைப்படுகிறது. சில வினைகளுக்கு வெப்பம் தேவைப்படுகிறது. சிலவற்றுக்கு ஒளியும், சிலவற்றுக்கு உயர் அழுத்தமும் தேவைப்படுகிறது.


தகவல் சுரங்கம்: பெண் முதல்வர்கள்

இந்தியாவில் சுதந்திரத்துக்கு பின், இதுவரை 16 பெண்கள் மாநில முதல்வராக பதவி வகித்துள்ளனர். சுஜேதா கிருபாளனி (உத்தரபிரதேசம்), மாயாவதி (உத்தரபிரதேசம்), நந்தினி சட்பதி ( ஒடிசா), ஷஷிகலா சடோகர் (கோவா), அன்வரா தைமூர் ( அசாம்), ஜானகி ராமச்சந்திரன் (தமிழகம்), ஜெயலலிதா (தமிழகம்), ராஜிந்தர் கர் பாதல் (பஞ்சாப்), ராப்ரி தேவி (பீஹார்), சுஷ்மா சுவராஜ் (டில்லி), ஷீலா தீட்சித் (டில்லி ), உமா பாரதி (மத்திய பிரதேசம்), வசுந்தரா ராஜூ (ராஜஸ்தான்), மம்தா பானர்ஜி ( மேற்கு வங்கம்), ஆனந்தி பென் படேல் (குஜராத்) மற்றும் மெஹபூபா முப்தி (காஷ்மீர்).

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X