சிறப்பு பகுதிகள் செய்தி

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்: தூக்கமின்மை காரணம்

பதிவு செய்த நாள் : ஜூன் 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
Advertisement
 
Advertisement

ஒருவர் ஒரு நாளைக்கு சராசரியாக, ஏழு மணி நேரம் துாங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆரோக்கியமான வாழ்வுக்கு துாக்கம் மிக அவசியம். இன்றைய கால மாற்றத்தில் துாங்கும் நேரமும் மாறுகிறது. உலகில் லட்சக்கணக்கானோர் துாக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் சத்து குறைந்த உணவு, துாக்கமின்மைக்கு ஒரு காரணமாக அமைகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை பெண்களை விட, ஆண்களுக்கு தான் அதிகம். ஊட்டச்சத்துள்ள உணவை எடுத்துக்கொண்டால், துாக்கம் வருவதில் பிரச்னை இருக்காது.


தகவல் சுரங்கம்: ஒன்றல்ல... இரண்டு

உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு மூன்று முறை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1917, 1944 மற்றும் 1963 என மூன்று முறை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதற்கு அடுத்ததாக பார்தீன், மேரி கியூரி, பாலிங், சாஞ்சர் ஆகியோர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்கள். அதே போல ஐ.நா. வின் அகதிகளுக்கான ஆணையம் இரண்டுமுறை நோபல் பரிசு பெற்றுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஜூன்-201910:23:45 IST Report Abuse
Bhaskaran ஷிப்ட்டில் பணிபுரிந்தால் ஓய்வுபெற்றபின் சரியாக தூக்கம் வராது என் சொந்த அனுபவம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X