Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
மாயமாகி 7 ஆண்டுகளானால் இறந்தவராக கருதப்படுவார்
மே 25,2021

மேஜர் வயதுடைய நானும், ஒரு பெண்ணும் காதல் திருமணம் செய்தோம். என் மனைவியை அவரது பெற்றோர், உறவினர்கள் மறைத்து வைத்துள்ளனர். போலீசில் புகார் கொடுத்தும் பயனில்லை. தீர்வுகுற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவின்படி ...

 • சொத்தினை ஜப்தி செய்தால் தீர்வு

  மே 18,2021

  எனது ஒரு சொத்தினை விற்க முயற்சித்தேன். பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய கடனிற்கு ஈடாக அவரது சொத்தின் மீது வசூல் நடவடிக்கை எடுத்தபோது எனது சொத்தின் விஸ்தீரணத்தையும் நீதிமன்றம் ஜப்தி செய்துள்ளது. இதை எவ்வாறு நீதிமன்றத்தில் தெரிவிப்பது.வழக்கறிஞர் மூலம் அந்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ...

  மேலும்

 • பாகப்பிரிவினையில் சமரசத்திற்கு பின் மாற்றம் கோரலாமா

  பிப்ரவரி 23,2021

  பாகப்பிரிவினை வழக்கில் நீதிமன்ற சமரசத் தீர்ப்பிற்கு சம்மத கையெழுத்து செய்துவிட்டு, பல ஆண்டுகளுக்குப் பின், அதை மாற்றியமைக்க கோர முடியுமா? வழக்கின் தரப்பினர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டு பெறப்பட்ட நீதிமன்ற தீர்ப்பினை தற்சமயம் மாற்றியமைக்குமாறு கோரிக்கை எழுப்ப வழியில்லை. அனைவரும் ...

  மேலும்

 • வாகன காப்பீடு இன்றி விபத்து ஏற்பட்டால் உரிமையாளரே பொறுப்பு

  பிப்ரவரி 02,2021

  அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கான விற்பனை ஒப்பந்தத்தில் சில ஷரத்துக்களை சேர்த்துவிட்டு, தற்சமயம் ஒப்புக்கொண்ட விலையிலிருந்து கூடுதலாக புரமோட்டர் பணம் கேட்கிறார். இது சட்டப்படி சரியாஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டுள்ள விலையை மீறி, கூடுதலாக கோர முடியாது. இது முறையற்ற வியாபார யுக்தி. ...

  மேலும்

 • வாகன காப்பீடு இன்றி விபத்து ஏற்பட்டால் உரிமையாளரே பொறுப்பு

  ஜனவரி 19,2021

  அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கான விற்பனை ஒப்பந்தத்தில் சில ஷரத்துக்களை சேர்த்துவிட்டு, தற்சமயம் ஒப்புக்கொண்ட விலையிலிருந்து கூடுதலாக புரமோட்டர் பணம் கேட்கிறார். இது சட்டப்படி சரியாஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டுள்ள விலையை மீறி, கூடுதலாக கோர முடியாது. இது முறையற்ற வியாபார யுக்தி. ...

  மேலும்

 • வணிக ரீதியான பிரச்னைக்கு தீர்ப்பாயம் தீர்வு

  ஜனவரி 12,2021

  வங்கியில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யுமாறு கோர சட்டத்தில் வழியுள்ளதா அரசின் உத்தரவு, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி வங்கிகள் கல்விக் கடன் வழங்குகின்றன. 'கல்விக் கடன் தள்ளுபடி' என அரசு அறிவிக்காதவரை உங்களுக்கு எந்த சலுகையும் இல்லை. சட்டத்திலும் வழிவகை இல்லை. கடனை ...

  மேலும்

 • வீட்டின் பரப்பளவு மாறுபாட்டிற்கு தீர்வு

  ஜனவரி 05,2021

  வீட்டின் மூலப் பத்திரத்தில் 2400 சதுர அடி என உள்ளது. ஆனால், 2200 சதுர அடி மட்டுமே ஸ்தலத்தில் உள்ளது. அது 1963 ல் அரசால் முறைப்படுத்தப்பட்ட குடியிருப்பு. மீதி இடத்தை எவ்வாறு மீட்பதுஅரசின் மனை வரன்முறைப்படுத்தலில் சொல்லப்பட்டுள்ள பரப்பளவை பாருங்கள். ஒரு வேளை மூலப்பத்திரத்தில் உள்ளபடி 2400 சதுர அடி ...

  மேலும்

 • கையெழுத்தின் உண்மை தன்மையை நிரூபிக்க வழி

  டிசம்பர் 29,2020

  என் சொத்திற்குள் எதிர்தரப்பினர் நுழைய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. எதிர்தரப்பு அத்துமீறி தளவாடங்களை சேதப்படுத்தியது. தீர்வு என்ன?எதிர்தரப்பினருக்கு நீதிமன்ற உத்தரவு தெரிந்தும், அவர்கள் அத்துமீறி நடந்திருந்தால், அது நீதிமன்ற அவமதிப்பு. உரிய ஆதாரங்களுடன் மனு தாக்கல் ...

  மேலும்

 • பெண் குழந்தைகள் பத்திரம்: கண் முன்னே வளர்க்கணும்

  டிசம்பர் 29,2020

  நீதித்துறையில் 56 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர், கோவையை சேர்ந்த மூத்த வக்கீல் சங்கரநாராயணன். அரசு ...

  மேலும்

 • குடும்ப சொத்து பிரச்னையில் பினாமி சட்டம் பொருந்துமா

  டிசம்பர் 15,2020

  நான் மைனராக இருந்தபோது எனது அண்ணன் பெயரில் தந்தை வீடு வாங்கினார். தற்போது தந்தை உயிருடன் இல்லை. நான் திருமணமாகி கணவருடன் வசிக்கிறேன். அது தன் தனித்த சொத்து எனக்கூறி வீட்டை விற்க அண்ணன் முயற்சிக்கிறார். அச்சொத்து குடும்ப வியாபார வருமானத்திலிருந்து வாங்கப்பட்டது. சொத்தில் பங்கு கேட்டால் ...

  மேலும்

 • சொத்தில் பாக உரிமை கோர கால வரம்பு

  நவம்பர் 17,2020

  நெடுஞ்சாலையிலிருந்து என் தோப்பிற்கு கிராம சாலை வழியாக அரை கி.மீ., துாரம் கடந்து செல்ல வேண்டியுள்ளது. தனியார் இடம் வழியாக எளிதில் செல்லலாம். சட்டப்படி தனியார் இடத்தில் பாதைக்கான உரிமை கோர முடியுமா?மாற்றுப்பாதை இல்லாதபட்சத்தில் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், சட்டப்படி ...

  மேலும்

 • பதிவு ஆவணம் இன்றி சொத்துவரி பெயர் மாற்றம் இயலாது

  நவம்பர் 10,2020

  எங்களின் ஹிந்து கூட்டுக் குடும்பச் சொத்தினை 20 ஆண்டுகளுக்கு முன், என் தந்தை அவரது பாகத்தை நான் மைனராக இருந்தபோது விற்றார். தற்போது அதில் நான் உரிமை கோர முடியுமா?ஹிந்து வாரிசுரிமைச் சட்டப்படி, கூட்டுக் குடும்ப சொத்தினை முறையாக பாகம் பிரித்ததும் அது பாகஸ்தரின் தனிச்சொத்தாகிவிடும். தன் ...

  மேலும்

 • பாகப்பிரிவினை வழக்கை மாற்ற முடியுமா

  நவம்பர் 03,2020

  வங்கியில் வீட்டுக் கடன் கோரினேன். என் வருமானம் கடனை திருப்பிச் செலுத்த போதுமானதாக உள்ளது எனுக்கூறி, சொத்திற்கான மதிப்பு மற்றும் சட்ட கருத்துரு வாங்கினேன். அதற்கு கட்டணம் செலுத்தினேன். பின் வங்கி பரிசீலனை கட்டணம் செலுத்தினேன். தற்போது வங்கி கடன் கொள்கையை மாற்றியுள்ளதாகக்கூறி, நிலையில்லா ...

  மேலும்

 • முறையற்ற பட்டாவிற்கு ஆபத்து

  அக்டோபர் 20,2020

  சொத்தின் மூல உரிமை இல்லாத நிலையில் ஒருவர் மிகப்பெரிய நிலத்தை வருவாய்த்துறை பட்டா மூலம் உரிமை கொண்டாட முடியுமா?வருவாய் சட்டத்தின் வழிகாட்டுதலின்பேரில் மட்டுமே நிலத்திற்கு பட்டா வழங்க முடியும். சட்டத்திற்குட்பட்டு விசாரித்து, அதன்பின் நில நிர்வாக செயலகம் பரிந்துரைக்கும்.பின் அரசாணை ...

  மேலும்

 • கிராமத்தில் வீடு கட்ட யாரிடம் அனுமதி பெறுவது

  அக்டோபர் 17,2020

  என் கிராமத்தில் உள்ள மனையிடத்தில் வீடு கட்ட உள்ளேன். அனுமதியை யாரிடம் பெற வேண்டும்இதற்கான விதிமுறைகளில் சமீபத்தில் தமிழக அரசு திருத்தம் செய்தது. அதன்படி ஊராட்சி பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு 10 ஆயிரம் சதுர அடி வரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம். இத்திருத்தம் ...

  மேலும்

 • எதிர்வாதி இறந்ததால் தீர்ப்பு வாரிசுகளை கட்டுப்படுத்துமா ?

  அக்டோபர் 06,2020

  சொத்தின் உரிமை குறித்த வழக்கை எதிர்வாதி இறந்தது தெரியாமலேயே நடத்தினேன். நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அது எதிர்வாதியின் வாரிசுகளை கட்டுப்படுத்துமா ?வழக்கு நிலுவையில் இருக்கும்போது வழக்கின் தரப்பினர் யாரேனும் இறந்தால், உடனே நீதிமன்றத்தில் தெரிவிப்பது அவசியம். ஒருவேளை ...

  மேலும்

 • பதிவு செய்யாத கிரைய ஒப்பந்தத்திற்கு வழக்கு

  செப்டம்பர் 27,2020

  நான் திருமணமான ஹிந்து பெண். என் தந்தைக்கு பூர்வீகச் சொத்துக்கள் உள்ளன. ஒரு பூர்வீக வீடு உள்ளது. அதில் என் சகோதரருக்கு நிகராக நான் பாகம் கோரினால், அவர் தர மறுக்கிறார். எனது தந்தை 2005க்கு முன் இறந்தார். எனக்கு அச்சொத்துக்களில் சமபாகம் உண்டா உச்சநீதிமன்ற சமீபத்திய தீர்ப்பின்படி ஹிந்து திருமணச் ...

  மேலும்

 • குற்ற வழக்கு வாகனத்தை விடுவிக்க வழி

  செப்டம்பர் 08,2020

  * விவாகரத்து வழக்கில் நான் ஆஜராக நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், எனக்கு எதிராக ஒரு தலைபட்சமாக(எக்ஸ்போர்ட்டி) தீர்ப்பு வருமா?நோய் தொற்றினை ஆஜராக தவிர்க்க வழக்கின் தரப்பினர்கள் ஆஜராக வேண்டியதில்லை என்ற நிலை இருந்தது. சாட்சியம் அளிக்க வேண்டியிருப்பின், உரிய பாதுகாப்பு ...

  மேலும்

 • அரசு கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை

  செப்டம்பர் 01,2020

  ஒரு நிறுவனத்தின் இயக்குனராக இருந்தேன். அந்நிறுவனத்துடன் மற்றொரு நிறுவனத்தை இணைத்தோம். அப்போது என் சொத்தினை வங்கி அடமனத்திலிருந்து விடுவித்து கொடுக்க ஒப்பு கொள்ளப்பட்டது. தற்சமயம் நிறுவனத்திலிருந்து விலகி விட்டேன். சொத்தினை வங்கி விடுவிக்கவில்லை. தீர்வு என்ன?விவரங்கள், தீர்மானங்கள், ...

  மேலும்

 • கட்டட விபத்திற்கு இழப்பீடு பெற வழிமுறை

  ஆகஸ்ட் 18,2020

  கட்டுமான ஒப்பந்ததாரரிடம் வேலையில் சேர்ந்த 2வது நாளில், கட்டட விபத்தில் காயமடைந்தேன். இரு நாட்கள் மட்டும் வேலை பார்த்ததாகக்கூறி, கட்டட உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் எனக்கு இழப்பீடு வழங்க மறுக்கின்றனர். இழப்பீடு பெற வழி என்னதொழிலாளர் இழப்பீடு சட்டப்படி, ஒரு நொடி பணியிலிருந்தாலும் கூட ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X