Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
காரமடை வீடுகளில் வெற்றிவேல், வீரவேல்!
ஆகஸ்ட் 17,2020

மேட்டுப்பாளையம்:மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் ராமர் கோவில் உருவ ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி, காரமடை சாலையில் உள்ள சிவன்புரம் ஐயப்பன் கோவில் அருகே பா.ஜ., சார்பில் நடந்தது.இந்து ...

  • வீடுகளில்வேல் ஸ்டிக்கர்

    ஆகஸ்ட் 13,2020

    ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலத்தில் ஒன்றிய பா.ஜ., சார்பில் வீடுகள்தோறும் முருகன் மற்றும் வேல் பதித்த ஸ்டிக்கரை வீட்டுவாசலில் ஒட்டி கந்தசஷ்டி பாடல் பாடினர். ஒன்றிய தலைவர் நரசிங்கம், முன்னாள் ஒன்றிய தலைவர் சசிக்கனி, நகர் தலைவர் பாண்டித்துரை, துணைத் தலைவர் ரவி, செயலாளர் சசிக்குமார், இளைஞர் அணி ...

    மேலும்

  • பா.ஜ., மகளிரணி சார்பில் வேல் பூஜை

    ஆகஸ்ட் 12,2020

    மதுரை, :கடவுள் முருகன் மற்றும் கந்தசஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் கொச்சைப்படுத்தியதை கண்டித்து கந்தவேல் பூஜை விழா பா.ஜ., மகளிரணி சார்பில் பனங்காடியில் நடந்தது.மாவட்ட செயலாளர் கோகிலா தலைமையில் வேலுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தலைவர் சுசீந்திரன், இளைஞரணி பொறுப்பாளர் சங்கர்பாண்டி, நிர்வாகி ...

    மேலும்

  • வேல்பூஜை, கந்த சஷ்டி கவசம் பாராயணம்

    ஆகஸ்ட் 11,2020

    ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் கருப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையில்பா.ஜ., சார்பில் வேல்பூஜை மற்றும் கந்தசஷ்டி கவசம் பாராயண நிகழ்ச்சி நடந்தது.கிழக்கு ஒன்றிய தலைவர் ருத்ரமூர்த்திதலைமையில் வேல் பூஜை நடந்தது. ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் சிவா முன்னிலையில் நடந்த பூஜையில் நகர ...

    மேலும்

  • கந்தசஷ்டி கவசம் பாராயணம்

    ஆகஸ்ட் 11,2020

    போடி,:போடியில் பா.ஜ., சார்பில் கருப்பர் கூட்டத்தை கண்டித்தும், ஹிந்துக்களிடையே ஒற்றுமையை ...

    மேலும்

  • வேல் என்பது ஆயுதம் அல்ல அறிவு

    ஆகஸ்ட் 11,2020

    சென்னை : ''வேல் என்பது ஆயுதம் அல்ல அறிவை குறிப்பது'' என ஆன்மிக பேச்சாளர் திருப்புகழ் ...

    மேலும்

  • இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி கவச பாராயணம்

    ஆகஸ்ட் 11,2020

    காரைக்கால் : காரைக்காலில் இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி கவச பாராயணம் நடந்தது. காரைக்கால், பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் திருக்குளம் வாசலில் ஸ்ரீதண்டாயுதபாணி சன்னதி எதிரில் நேற்று முன்தினம் இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு இந்து ...

    மேலும்

  • வெற்றிவேல், வீரவேல்: பா.ஜ.,வினர் ஏற்பாடு

    ஆகஸ்ட் 10,2020

    ராசிபுரம்: தமிழகத்தில், கந்தசஷ்டி கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கருப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்தவும் தமிழக பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் நேற்று மாலை, முருகன் வேலுக்கு பூஜை செய்வதுடன், கந்த சஷ்டி பாராயணம் செய்ய அழைப்பு ...

    மேலும்

  • கரூர் மாவட்டத்தில் 78 இடங்களில் வேல் பூஜை

    ஆகஸ்ட் 10,2020

    கரூர்: கரூர் மாவட்டத்தில், 78 இடங்களில் நேற்று, பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கந்தர் சஷ்டி கவசம் பாடப்பட்டு, வேல் பூஜை நடத்தப்பட்டது. கறுப்பர் கூட்டம் என்ற யு-டியூப் சேனலில், கந்தர் சஷ்டி கவசம் பாடல் குறித்து, அவதூறு பரப்பபட்டது. அதை, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் ...

    மேலும்

  • பா.,ஜ., பிரசார பிரிவு சார்பில் கந்த சஷ்டி வேல் பூஜை

    ஆகஸ்ட் 10,2020

    குளித்தலை: ராஜேந்திரம் கிராமத்தில், பா.ஜ., பிரசார பிரிவு சார்பில், கந்த சஷ்டி வேல் பூஜை நடந்தது. குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் கிராமத்தில், பா.ஜ., மாநில தலைவர் முருகன் அறிவுறுத்தலின்படி, முத்தமிழ் முதல் கடவுள் முருகனுக்கு, கந்த சஷ்டி கவச பாராயணம் மற்றும் வேல் பூஜை, மாநில செயலாளர் வீட்டு வாசலில் ...

    மேலும்

  • சாலைகளில் வேல் படத்தை வரைந்த பக்தர்கள்

    ஆகஸ்ட் 10,2020

    ஈரோடு: ஈரோட்டில், முருகப்பெருமானின் வேல் படத்தை வரைத்து, பக்தர்கள் கந்தசஷ்டி கவசத்தை, கருப்பர் கூட்டம் அமைப்பினர் இழிவுபடுத்தியதை கண்டித்தும், கோடிக்கணக்கான பக்தர்களின், வேண்டுகோளை ஏற்றும், ஆக.,9ம் தேதி வீடுகளில் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், ...

    மேலும்

  • நெல்லையில் வேல்பூஜை: மழையிலும் மக்கள் ஆர்வம்

    ஆகஸ்ட் 10,2020

    திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஆடி சஷ்டி தினத்தில் நேற்று கொட்டும் மழையிலும் கந்தசஷ்டி கவச ...

    மேலும்

  • 'கந்தசஷ்டி கவசம்' வினியோகம்

    ஆகஸ்ட் 10,2020

    மதுரை:மதுரையில் பா.ஜ., வர்த்தக பிரிவு சார்பில் பொது மக்களுக்கு கந்தசஷ்டி கவசம் புத்தகம் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.நகர் தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார். மகளிரணி பொதுச்செயலாளர் கவிதா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சீமான், சரவணன், சங்கர்,ரவி, விஷால், சதீஷ் உள்ளிட்டோர் பழங்காநத்தம், பொன்மேனி ...

    மேலும்

  • தேனியில் வீடுகள்தோறும் ஒலித்த கந்தசஷ்டி கவசம்

    ஆகஸ்ட் 10,2020

    தேனி:கந்தசஷ்டி கவசத்தை அவதுாறு செய்த கருப்பர் கூட்டத்தை கண்டித்தும், சஷ்டியையொட்டி தேனியில் ...

    மேலும்

  • கந்த சஷ்டி கவச புத்தகம் வழங்கல்

    ஆகஸ்ட் 10,2020

    புதுச்சேரி : மணவெளி தொகுதி பா.ஜ., சார்பில் சிவலிங்கபுரத்தில் வீடு வீடாக கந்தசஷ்டி கவச புத்தகம் வழங்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்துக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக கந்த சஷ்டி பாராயண நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதனையொட்டி மணவெளியில் தொகுதி பா.ஜ., மாநில பொதுச் செயலர் ...

    மேலும்

  • மாவட்டத்தில் வீடுகள் தோறும் வேல் பூஜை

    ஆகஸ்ட் 10,2020

    விருதுநகர்:கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து சஷ்டி விரதமான ...

    மேலும்

  • கோவில், வீடுகளில் கந்த சஷ்டி பாராயணம்

    ஆகஸ்ட் 10,2020

    பொள்ளாச்சி, உடுமலையில் கோவில்கள், வீடுகளில், கந்த சஷ்டி பாராயணம் செய்யப்பட்டது.கந்த சஷ்டி குறித்து அவதுாறு பரப்பிய, கருப்பர் கூட்டத்திற்கு எதிராக, வீடுகள் தோறும், ஸ்ரீ முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியில், கந்த சஷ்டி பாராயணம் செய்ய, ஆன்மிக பெரியவர்கள், இந்து அமைப்புகள் சார்பில் அழைப்பு ...

    மேலும்

  • வீடுகளில் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் பாடிய மக்கள்

    ஆகஸ்ட் 10,2020

    ராமநாதபுரம்:கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் வீடுகளில் வேல் வரைந்து பூஜை செய்து கந்தசஷ்டி கவசம் பாடினர்.கருப்பர் கூட்டம் யு டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய செயல் ஹிந்துக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. மக்கள் ...

    மேலும்

  • வீடுகளில் வேல் வரைந்த பக்தர்கள்

    ஆகஸ்ட் 10,2020

    சிவகங்கை:சிவகங்கையில் முருகனின் பெருமையை நிலைநாட்டும் வகையில் வீடுகளில் கந்த சஷ்டி கவசம் ...

    மேலும்

  • கந்த சஷ்டி பாராயணம்

    ஆகஸ்ட் 10,2020

    சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரில் கறுப்பர் கூட்டத்தை கண்டித்து பா.ஜ., சார்பில், கந்த சஷ்டி பாராயணம் மற்றும் வேல் பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு, கடலுார் மேற்கு மாவட்ட செயலர் ராம்பிரபு தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சுதாகர், கலை இலக்கிய மாவட்ட தலைவர் ராஜமோகன், ஒன்றிய ...

    மேலும்

  • வீடுகள்தோறும் கந்த சஷ்டி பாராயணம், வேல் பூஜை!

    ஆகஸ்ட் 10,2020

    சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதை கண்டித்து, கோவையில் வீடுகளில் வேல் பூஜை, கந்த சஷ்டி பாராயணம் ...

    மேலும்

  • கருப்பர் கூட்டத்தை கண்டித்து கந்த சஷ்டி பாராயணம்

    ஆகஸ்ட் 10,2020

    புதுச்சேரி : கருப்பர் கூட்டத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் வீடுகள், கோவில்கள் மற்றும் பொது இடங்களில் கந்தசஷ்டி பாராயணம் நடந்தது. கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று மாலை 6 மணிக்கு வீட்டு வாசலில் வேல் கோலமிட்டு, விளக்கேற்றி ...

    மேலும்

  • மயிலத்தில் கந்தசஷ்டி இணைய வழி சிந்தனையரங்கம்  நிகழ்ச்சி

    ஆகஸ்ட் 10,2020

    மயிலம் : மயிலம் திருமடத்தில் கந்தசஷ்டி இணைய வழி சிந்தனையரங்கம் நடந்தது.மயிலம் பொம்மபுர ஆதின திருமடத்தில் கந்தசஷ்டி குறித்த இணையவழியில் சிந்தனையரங்க பயிற்சி முகாம் நடந்தது. திருமட வளாகத்தில் இருந்து மயிலம் இருபதாம் பட்ட ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகள் தலைமை தாங்கி இணையதள ஆன்மீக வகுப்பை ...

    மேலும்

  • வீடு, கோவிலில் கந்தசஷ்டி பாராயணம்

    ஆகஸ்ட் 10,2020

    திருப்பூர்: திருப்பூரில், ஆயிரக்கணக்கான இந்து முன்ன ணியினர் வீடுகளில், வேல் பூஜை ...

    மேலும்

  • வெற்றிவேல்...வீரவேல்... கோஷத்துடன் வேல் வழிபாடு

    ஆகஸ்ட் 10,2020

    சூலூர்:வெற்றிவேல்... வீரவேல்...என்ற சரண கோஷத்துடன், சூலூர் வட்டாரத்தில் பல இடங்களில் வேல் பூஜை ...

    மேலும்

  • தமிழகம் முழுதும் நடந்தது வேல் பூஜை கந்த சஷ்டி கவசம் பாடி மக்கள் பரவசம்

    1

    ஆகஸ்ட் 10,2020

    சென்னை; தமிழக பா.ஜ., வேண்டுகோளை ஏற்று, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் முருக பக்தர்கள், நேற்று மாலை தங்கள் வீடுகளில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, வேல் பூஜை நடத்தினர். கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, 'வீடியோ' ...

    மேலும்

  • பழனி ஆண்டவர் கோவிலில் வேல் வழிபாடு

    ஆகஸ்ட் 10,2020

    அன்னூர்:சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில், நேற்று வேல் வழிபாடு நடந்தது.சஷ்டி நாளன்று, வீடுகளில், ...

    மேலும்

  • தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை

    51

    ஆகஸ்ட் 09,2020

    சென்னை: தமிழக பா.ஜ., வேண்டுகோளை ஏற்று, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் முருக பக்தர்கள், நேற்று மாலை ...

    மேலும்

  • கந்தசஷ்டி கவசம் புத்தகங்கள் வினியோகம்

    ஆகஸ்ட் 09,2020

    ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.,வினர் கந்தசஷ்டி கவச புத்தகங்களை ...

    மேலும்

  • வேல் படங்கள் ஒட்டிய பா.ஜ.,

    ஆகஸ்ட் 09,2020

    சின்னமனுார்:கந்த சஷ்டி கவசத்தை அவதுாறு செய்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து, சின்னமனுார் பா.ஜ., ...

    மேலும்

  • 1,008 வேல் வழிபாடு; இந்து மக்கள் கட்சி திட்டம்

    ஆகஸ்ட் 09,2020

    பல்லடம்:1,008 வேல் வழிபாட்டுடன், ஆன்மிக அரசியல் மாநாடு நடத்த, இந்து மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது.கந்த சஷ்டியை இழிவுபடுத்தி, கருப்பர் கூட்டம் வெளியிட்ட வீடியோ பதிவு, தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மதம் சார்ந்த ஆன்மிக பெரியோர்கள், சிவனடியார்கள், ஆதீனங்கள் கண்டனம் ...

    மேலும்

  • கந்தசஷ்டி கவசம் பாடுங்கள்: ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் வேண்டுகோள்

    ஆகஸ்ட் 09,2020

    ஸ்ரீவில்லிபுத்துார்; 'வீடுகள் தோறும் இன்று வாசலில் வேல் வரைந்து, கந்த சஷ்டி பாடி ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள்' என ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது செய்திகுறிப்பு:கடவுள் முருகப்பெருமானின் புனித கவசமான கந்த சஷ்டி கவசத்தை கயவர்கள் இழிவுபடுத்தியது ...

    மேலும்

  • ஸ்டாலின், சீமான் வேல் பூஜை செய்ய வி.எச்.பி., வலியுறுத்தல்

    2

    ஆகஸ்ட் 09,2020

    பழநி; 'கந்தசஷ்டியை அவமதித்தோரை கண்டித்து, தமிழர்கள் எனச் சொல்லும் ஸ்டாலினும், சீமானும் ...

    மேலும்

  • நாளை வேல் பூஜை: பா.ஜ. அழைப்பு

    29

    ஆகஸ்ட் 08,2020

    சென்னை: வீடுகள் தோறும் நாளை (ஆக.,9) விளக்கேற்றி கந்தசஷ்டி ஒலிக்க செய்து கடவுள் முருகனை வழிபடும் ...

    மேலும்

  • 'கந்த சஷ்டி கவசம் பாடுவோம்'

    ஆகஸ்ட் 08,2020

    மதுரை:கந்த சஷ்டி கவசத்தை யுடியூப் சேனலில் சிலர் இழிவுபடுத்தினர். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாளை (ஆக.9) மாலை 6:00 மணிக்கு அனைத்து ஹிந்துக்களும் வீடுகளில் விளக்கு ஏற்றி, கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பு செயலாளர் பா.சுடலைமணி கேட்டுக் ...

    மேலும்

  • குன்றக்குடியில் கந்தசஷ்டி பாராயணம்

    ஆகஸ்ட் 08,2020

    காரைக்குடி:குன்றக்குடி திருமடத்தில் கொரோனா ஒழியகந்தசஷ்டி பாராயணம் நடந்தது.குன்றக்குடியில், ...

    மேலும்

  • வீடுகளில் கந்த சஷ்டி கவசம்: இந்து முன்னணி அழைப்பு

    ஆகஸ்ட் 07,2020

    திருப்பூர்: வீடுகள் தோறும் வரும், 9ம் தேதி கந்த சஷ்டி கவசம் படிக்க மக்களுக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கை:: தமிழகத்தில் சமீப காலமாக, கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து கடவுள்களை இழிவாக பழிப்பவர் கூட்டம் ...

    மேலும்

  • கந்த சஷ்டி கவச புத்தகம் வீடுதோறும் வழங்கல்

    ஆகஸ்ட் 04,2020

    அவிநாசி:அவிநாசி அருகே, வீடு வீடாக கந்த சஷ்டி கவசம் புத்தகம் வழங்கப்பட்டது.திருப்பூர் வடக்கு ...

    மேலும்

  • வீடுகள் தோறும் 'கந்த' கோஷம்

    ஆகஸ்ட் 04,2020

    உடுமலை:இந்து முன்னணி தெற்கு மாவட்டம் சார்பில், வரும், 5ம் தேதி, ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டு விழா சமயத்தில், வீடுகள் தோறும் விளக்கேற்றி, 'ஜெய் ஸ்ரீ ராம்' மந்திரத்தை ஒலிக்க செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், வரும், 9ம் தேதி, ஸ்ரீ முருகப்பெருமானை வணங்கி, அன்று மாலை, வீடுகளின் முன் நின்று, ஸ்ரீ ...

    மேலும்

  • கந்த சஷ்டி விவகாரத்தில் உளவுத் துறை தந்த அறிக்கை

    70

    ஆகஸ்ட் 03,2020

    கந்த சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய கருப்பர் கூட்டத்தின் முக்கிய புள்ளி, இப்போது சிறையில் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X