Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
image
இது உங்கள் இடம்
அக்டோபர் 19,2020

1

பாவம் பரம ஏழையான ரஜினி!என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' ஊரடங்கால், ஏழைகள் தான், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்; பாவம்... என, இதுவரை நினைத்திருந்தோம். ...

 • 'ஊத்தி' மூடுவாங்களோ?

  அக்டோபர் 18,2020

  ஊத்தி' மூடுவாங்களோ?வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், 59 லட்சம் ரூபாய் சுருட்டிய செய்தி படித்து, அதிர்ச்சி அடைந்தேன்.மதுரை மாவட்டத்தில், மேலுார் -- காரைக்குடி இடையே, சாலை விரிவாக்கம் செய்வதற்காக, நிலம் கொடுத்தோருக்கான தொகையை, தேசிய நெடுஞ்சாலைத் துறை ...

  மேலும்

 • பா.ஜ.,வின் ஆசை விபரீதமானது!

  2

  அக்டோபர் 17,2020

  பா.ஜ.,வின் ஆசை விபரீதமானது!கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., தமிழகத்தில், தி.மு.க., உடன் கூட்டணி அமைக்க விரும்புவது, கேலிக்கு உரியதாக இருக்கும்.'வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி, தமிழகத்தில் அமையும். அதில், அ.தி.மு.க., இருக்கலாம் ...

  மேலும்

 • ரஜினி சொன்னது சரி தான்!

  4

  அக்டோபர் 16,2020

  ரஜினி சொன்னது சரி தான்!ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையிலிருந்து எழுதுகிறார்: 'ஆள்வோருக்கு ...

  மேலும்

 • சமநிலை வழங்குங்கள்!

  4

  அக்டோபர் 15,2020

  சமநிலை வழங்குங்கள்!வி.ஜி.எஸ்.முருகன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: நான், ஹிந்து பழங்குடியினர் காட்டுநாயக்கன் இனத்தை சேர்ந்தவன். எங்களின் வாழ்க்கை முறையை நேரில் பார்த்தால், சத்தியமாக, இட ஒதுக்கீடு அவசியமே என, அனைவரும் உரக்க கூறுவர்.வேட்டையாடுதல், பன்றி மேய்த்தல், எச்சில் இலை எடுத்தல், மனித கழிவை ...

  மேலும்

 • மழை நீரை சேமிப்போம்!

  3

  அக்டோபர் 14,2020

  மழை நீரை சேமிப்போம்!டாக்டர் ஆர்.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த, 2001ல், முதல்வராக இருந்த ஜெயலலிதா, கட்டாய மழைநீர் சேகரிப்பு என்ற உயரிய திட்டத்தை செயல்படுத்தினார்.இத்திட்டத்தை, மக்கள் இயக்கமாக செயல்படுத்தி பெரும் வெற்றி பெற்றதால், உலக சுகாதார மையத்தாலும், ஐ.நா., சபையாலும் ...

  மேலும்

 • இ.பி.எஸ்.,சுக்கு வாழ்த்துகள்!

  1

  அக்டோபர் 13,2020

  இ.பி.எஸ்.,சுக்கு வாழ்த்துகள்!கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' ...

  மேலும்

 • இதென்ன கபட நாடகம்?

  5

  அக்டோபர் 12,2020

  ஆர்.பழனிச்சாமி, அருப்புக்கோட்டையிலிருந்து எழுதுகிறார்: நான், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, ஹிந்தி ...

  மேலும்

 • வீரமணிக்கு கோபம் வருகிறது!

  6

  அக்டோபர் 11,2020

  வீரமணிக்கு கோபம் வருகிறது!முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - ...

  மேலும்

 • யோசிக்க வேண்டும் தி.மு.க.,

  4

  அக்டோபர் 10,2020

  யோசிக்க வேண்டும் தி.மு.க.,வெ.ச.பாகீரதி, சேலத்திலிருந்து எழுதுகிறார்: 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையில், தமிழக அரசு சிறப்பாகத் தான் செயல்படுகிறது என்பதில், ஐயமில்லை. பிரதமர் மோடி, தமிழக அரசை பாராட்டியதும் தவறில்லை. ஆனால், தி.மு.க., தலைவர், ஸ்டாலின், 'தமிழக அரசை நிர்ப்பந்தம் காரணமாகவே, பிரதமர் ...

  மேலும்

 • சலுகைகளை ரத்து செய்யணும்!

  4

  அக்டோபர் 09,2020

  சலுகைகளை ரத்து செய்யணும்!எம்.எல்.ராகவன், பணி நிறைவு பெற்ற பேராசிரியர், திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரயில் பயணத்தில், மூத்த குடிமக்களுக்கு, பயணக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. அந்தப் பயணச் சீட்டின் பின்பக்கம், 'இந்தச் சலுகை, மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படுகிறது' ...

  மேலும்

 • இதற்காகவா ஓட்டளித்தோம்?

  1

  அக்டோபர் 08,2020

  இதற்காகவா ஓட்டளித்தோம்?வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசு செயல்படுத்தும் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும், கண் மூடித்தனமாக எதிர்ப்பது ஒன்று தான், எதிர்க்கட்சிகளின் ஒரே கொள்கை போலும்.புதிய வேளாண் மசோதாவால், விவசாயிகளுக்கு ...

  மேலும்

 • அன்றே சொன்னார் சோ!

  2

  அக்டோபர் 07,2020

  அன்றே சொன்னார் சோ!வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: பார்லிமென்ட், ...

  மேலும்

 • நீங்க டில்லிக்கு போங்க!

  1

  அக்டோபர் 06,2020

  நீங்க டில்லிக்கு போங்க..!ரா.கணேசன், புதுச்சேரியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, 2016 டிச., 6ம் தேதி, பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். ஜெயலலிதாவிற்கு இக்கட்டான சூழல் வரும்போதெல்லாம், அவரால், முதல்வர் பதவியில் அமர வைக்கப்பட்டவர் ...

  மேலும்

 • நிஜ வாழ்வில் ஹீரோ சோனு சூட்!

  3

  அக்டோபர் 05,2020

  எஸ்.பாலசுப்பிரமணியன், காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: படத்தில், ஹீரோவாக ...

  மேலும்

 • சுயேச்சையாக களமிறங்கணும்!

  1

  அக்டோபர் 04,2020

  சுயேச்சையாக களமிறங்கணும்!எஸ்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் வேட்பாளர் தொடர்பாக, இ.பி.எஸ்., -- ஓ.பி.எஸ்., இடையே வெடித்த மோதலால், அ.தி.மு.க.,வில் கோஷ்டி கானம் ஒலிக்கத் துவங்கி உள்ளது.இரு தரப்பும், முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மறைந்த முன்னாள் ...

  மேலும்

 • ஆள்வோருக்கு தகுதி வேண்டும்!

  3

  அக்டோபர் 03,2020

  ஆள்வோருக்கு தகுதி வேண்டும்!அ.யாழினி பர்வதம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: மக்கள் பிரதிநிதிகளுக்கு, தகுதி நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை, அவ்வப்போது எழுந்து வருகிறது. தகுதி தேவையில்லை என்பதால் தான், ரவுடி, கொள்ளைக்காரர், மோசடி பேர்வழி எல்லாரும், அரசியலில் குதித்து, நாட்டை நாசமாக்கி ...

  மேலும்

 • அரசியல்வாதிகளை என்ன செய்வது?

  5

  அக்டோபர் 02,2020

  அரசியல்வாதிகளை என்ன செய்வது?நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கையிலிருந்து எழுதுகிறார்: சட்டசபை விவாதத்தின் போது, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன், 'அரியர் மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்கியது குறித்த, முதல்வர் உத்தரவில் மாற்றம் இல்லை; எனவே, மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்' என, ...

  மேலும்

 • யார் அப்பன் வீட்டு பணம்?

  4

  அக்டோபர் 01,2020

  யார் அப்பன் வீட்டு பணம்?அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், விரைவில் சட்டசபைத் தேர்தல் வர உள்ளது. இரு திராவிட கட்சிகளும், அதற்காக தயாராகி வருகின்றன.அரசியல்வாதிகள் இதுவரை பதுக்கி வைத்திருந்த கறுப்பு பணத்திலிருந்து, வரும் தேர்தலுக்காக சிறிதளவு செலவழிப்பர். சின்ன ...

  மேலும்

 • கிருஷ்ணசாமிக்கு 'சபாஷ்!'

  3

  செப்டம்பர் 30,2020

  கிருஷ்ணசாமிக்கு 'சபாஷ்!'என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பட்டியல் இனத்தவர் என்ற அவப்பெயர், எங்களுக்கு வேண்டாம்; இப்பிரிவிலிருந்து, எங்களை விடுவிக்க வேண்டும்' என, டாக்டர் கிருஷ்ணசாமி, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.'தாழ்த்தப்பட்ட ஜாதி என்ற ...

  மேலும்

 • எஸ்.பி.பி.,க்கு 'பாரத ரத்னா' வழங்கணும்!

  1

  செப்டம்பர் 29,2020

  எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்கணும்எம்.எல்.ராகவன், பணி நிறைவு பெற்ற பேராசிரியர், ...

  மேலும்

 • இது உங்கள் இடம்

  3

  செப்டம்பர் 28,2020

  காங்கிரஸ் வளர்த்த நட்புறவு! ஆர்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ...

  மேலும்

 • இது தான் ஈ.வெ.ரா.,வின் கொள்கை!

  7

  செப்டம்பர் 27,2020

  இது தான் ஈ.வெ.ரா.,வின் கொள்கை!முனைவர் மீனாட்சி பட்டாபிராமன்,மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர், உருகி உருகி அரிச்சந்திர புராணம் சொல்லிக் கொண்டிருந்தார். உபன்யாசம் முடிந்தவுடன், ஒருவன், அவரை வணங்கி, 'ரொம்ப நல்லாச் சொன்னீங்க...' என, பாராட்டினான்.மகிழ்ந்துப் ...

  மேலும்

 • அறிவாயுதம் ஏந்துவோம்!

  செப்டம்பர் 26,2020

  அறிவாயுதம் ஏந்துவோம்!சாய் ஜெயந்த், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஹிந்தி மீது, தமிழக மக்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஆனால், வெறுப்புணர்வை துாண்ட, சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் என்பது தான், உண்மை.அதிக கட்டணம் செலுத்தினாலும் பரவாயில்லை என, மும்மொழி போதிக்கும் தனியார் பள்ளியில், ...

  மேலும்

 • விவசாயி வாழ்வு செழிக்கும்!

  2

  செப்டம்பர் 25,2020

  விவசாயி வாழ்வு செழிக்கும்!வீ.ராஜகோபால், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விவசாயிகள் இதுவரை அடைந்த துயரத்தை துடைக்கும் வகையில், அவர்களின் நலனை முன்னிறுத்தி, புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் இதுநாள் வரையில், தாங்கள் விளைவித்த பொருளுக்கு, குறைந்த பட்ச ஆதார விலை ...

  மேலும்

 • மத்திய அரசு விளம்பரம் செய்யணும்!

  செப்டம்பர் 24,2020

  மத்திய அரசு விளம்பரம் செய்யணும்!அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அதிகாரிகளின் அக்கறையின்மையால், அரசு திட்டங்கள் முறையாக மக்களுக்கு சென்றடைவதில்லை என்பது உண்மை. அதற்கு சமீபத்திய உதாரணம், விவசாயிகளுக்கான, 'கிசான்' நிதியுதவித் திட்டத்தில் நடந்த ...

  மேலும்

 • இது உங்கள் இடம்

  2

  செப்டம்பர் 23,2020

  உதயச்சந்திரனுக்கு 'ராயல் சல்யூட்!'அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்த ஆண்டு, மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே, 'அதை சிறப்பாக எதிர்கொள்ள முடியாது' என, நம்பிக்கை இழந்து, மாணவ - மாணவியர், நான்கு பேர் தங்கள் ...

  மேலும்

 • 'கொரோனா'வை விட கொடியது!

  1

  செப்டம்பர் 22,2020

  'கொரோனா'வை விட கொடியது!ஆர்.கணேசன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கல்லுாரி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை, மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்த படியே, தாளில் எழுதி அனுப்பி வைக்கலாம் என, சென்னை பல்கலை, 'சிறப்பான' திட்டத்தை அறிவித்துள்ளது; இதற்கு ஏன், அந்தத் தேர்வு நடத்த ...

  மேலும்

 • பாடநுால் குழுவிற்கு 'சபாஷ்!'

  3

  செப்டம்பர் 21,2020

  சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் ...

  மேலும்

 • இது தான் சமூக நீதியா?

  2

  செப்டம்பர் 20,2020

  இது தான் சமூக நீதியா?ஆர்.சிவகுமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'இட ஒதுக்கீடு அடிப்படையில், பதவி உயர்வு கூடாது. தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் தான், பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மிக நியாயமானதே.வழக்கம் போல், 'சமூக நீதி' என, கொடி பிடிக்கும், ...

  மேலும்

 • தேர்தல் ஆணையம் சிந்திக்குமா?

  6

  செப்டம்பர் 19,2020

  தேர்தல் ஆணையம் சிந்திக்குமா?சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பீஹார் சட்டசபை தேர்தலுடன், நாடு முழுதும் காலியாக உள்ள, 64 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலைத் நடத்த, தேர்தல் ஆணையம் ...

  மேலும்

 • உச்ச நீதிமன்றத்திற்கு, 'சபாஷ்!'

  3

  செப்டம்பர் 18,2020

  இது உங்கள் இடம்உச்ச நீதிமன்றத்திற்கு 'சபாஷ்!'வி.எஸ்.மோகன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: ...

  மேலும்

 • தற்கொலைக்கு பரிசா?

  5

  செப்டம்பர் 17,2020

  தற்கொலைக்கு பரிசா?முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்வுக்குப் பயந்து, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், அதற்காகவே காத்திருந்த மாதிரி, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக் கட்சிகள் நடந்து கொள்வதும், மிகவும் தவறான முன்னுதாரணம்.அந்த மாணவரின் ...

  மேலும்

 • ஆயுள் சிறை என்றால் என்ன?

  2

  செப்டம்பர் 16,2020

  ஆயுள் சிறை என்றால் என்ன?டாக்டர் ரா.அசோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த ஆண்டு மார்ச்சில், நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள, இரு மசூதிகளில், பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த, நான்கு பேர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணை ...

  மேலும்

 • சட்டத்தில் இடம் இருக்கிறதா?

  4

  செப்டம்பர் 15,2020

  எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நீதிமன்றத்திற்கு, முக்கியமான நிறைய வழக்குகளுக்கு, தீர்ப்பு வழங்க வேண்டியுள்ளது. நீதிமன்றத்தின் நேரத்தை, தேவையில்லாமல் வீணடிப்போர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.'கலைஞர் தமிழ் பேரவை'யின் மாநில செயலர் பி.ராதாகிருஷ்ணன், ...

  மேலும்

 • தே.மு.தி.க.,வின் நிலை என்ன?

  செப்டம்பர் 14,2020

  கே.கே.பாலசுப்ரமணியன், கோவையிலிருந்து எழுதுகிறார்: இப்பகுதியில், 'காமெடி பண்ணாதீங்க, ...

  மேலும்

 • சற்று கவனியுங்கள் முதல்வரே!

  1

  செப்டம்பர் 13,2020

  கே.சின்னசாமி, ஈரோட்டில் இருந்து எழுதுகிறார்: நீர் நிலை ஆக்கிரமிப்பு, சாலை புறம்போக்கு, அரசு நிலம், வனத்தை ஒட்டிய ஆபத்து பகுதியில் குடியிருப்போருக்கும், வீடு இல்லாத, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினர், குடிசையில் வசிப்போருக்கும் குடிசை மாற்று வாரியம் மற்றும் ...

  மேலும்

 • எதற்காக நினைவு சின்னம்?

  1

  செப்டம்பர் 12,2020

  எஸ்.கனகசபாபதி, காஞ்சிபுரத்திலிருந்து எழுதுகிறார்: குற்றப் பின்னணி உடையோர், தேர்தலில் போட்டியிட தடை செய்ய, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தற்போது, 159 எம்.பி.,க்கள் மீதான குற்ற வழக்குகள், நிலுவையில் உள்ளனவாம்.உயர் நீதிமன்ற நீதிபதிகள், சமீபத்தில், 'குற்றப் ...

  மேலும்

 • எம்.ஜி.ஆர்., அன்றே சொன்னார்!

  2

  செப்டம்பர் 11,2020

  எம்.ஜி.ஆர்., அன்றே சொன்னார்!டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ...

  மேலும்

 • மீண்டும் வாருங்கள் ராகுல்!

  6

  செப்டம்பர் 10,2020

  மீண்டும் வாருங்கள் ராகுல்!சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X