அறிவியல் ஆயிரம்முதல் விண்வெளி நடைரஷ்யாவின் அலக்சி லினோவ் 1934 மே 30ல் பிறந்தார். விண்வெளி வீரரான இவர் ரஷ்ய விமானப்படையில் மேஜர் ஜெனரலாகவும் இருந்தார். ரஷ்யா சார்பில் 1965 மார்ச் 18ல், வோஸ்காட் - 2 என்ற விண்கலம் மூலம் விண்வெளி ...
அறிவியல் ஆயிரம்பத்தில் ஒருவர்கொரோனா பாதித்தவருடன் வீட்டில் வசிப்பவருக்கு கொரோனா பரவுவதற்கு 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. அதாவது பத்தில் ஒருவருக்கு தான் பரவுகிறது என அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 7 ஆயிரம் வீடுகளில் வசிக்கும் 25 ஆயிரம் பேரிடம் 2020 ...
அறிவியல் ஆயிரம்பாதிப்பில் துருவக்கரடிஉலகில் பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் காரண மாக பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. ஆர்க்டிக் பகுதியில் பனிக்கட்டி உருகுவதால் அப்பிரதேசங்களில் வாழும் துருவக்கரடிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆண் ...
அறிவியல் ஆயிரம்தலைவலி குறைய...ஒரு வாரத்தில் குறைந்தது 2.30 மணி நேரம் உடற் பயிற்சி செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் வாரத்தில் குறைந்தது 2.30 மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் ஒற்றைத் தலை வலி ஏற்படுவதை தடுக்கலாம் என அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை ஆய்வு ...
அறிவியல் ஆயிரம் கொரோனா குறையும்ஸ்காட்லாந்தில் தடுப்பூசியால் மருத்துவமனையில் சேரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது என ஆய்வு தெரி வித்து உள்ளது. பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்ட நான்கு வாரங்களுக்குப் பின், மருத்துவமனையில் சேர்பவர்களின் ...
காற்று மாசுபாட்டால் உயிரிழப்புகொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் கடந்தாண்டு உலகில் 5 நகரங்களில் காற்று மாசுபாட்டால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது என 'கிரீன்ஸ்பேஸ் தென்கிழக்கு ஆசியா' அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் 28 நகரங்களில் ஆய்வு மேற்கொண்டதில் ...
மஞ்சள் நிறத்தில் பென்குயின்உலகில் முதன்முறையாக கருப்பு நிறம் இல்லாமல், மஞ்சள், வெள்ளை நிறத்துடன் காணப்படும் பென்குயின், தெற்கு அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. பெல்ஜியத்தை சேர்ந்த போட்டோகிராபர் ஆடம்ஸ், இதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ...
அறிவியல் ஆயிரம்மூன்று மாத இடைவெளிஆக்ஸ்போர்டு பல்கலை - அஸ்ட்ராஜெனிகா இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மற்ற தடுப்பூசிகளை போல இதையும் இரண்டு டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். இந்நிலையில் முதல் டோஸ் செலுத்தப்பட்ட மூன்று மாதங்களுக்குப்பின் (12 வாரம்) ...
அறிவியல் ஆயிரம்அதிக தடுப்பூசிகொரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் போன்ற பணக்கார நாடுகள் தங்களுக்கு தேவையான அளவை விட கூடுதலாக 100 கோடி 'டோஸ்' தடுப்பூசியை கொள்முதல் செய்து ...
அறிவியல் ஆயிரம்ஒருமுறை தடுப்பூசிஉலகில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி இரண்டு 'டோஸ்' செலுத்தப்பட வேண்டும். இந்நிலையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப் பட்டு குணமடைந்தவர்களுக்கு, அமெரிக்காவின் 'பைசர்' நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே சிறந்த பலனை தருகிறது என ...
அறிவியல் ஆயிரம்புதிய அறிகுறிகொரோனா பாதிப்புக்கு காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், வாசனை, சுவை இழப்பு, மூச்சுத்திணறல் போன்றவை அறிகுறியாக உள்ளன. இந்நிலையில் புதிதாக குளிர், பசியின்மை, தலைவலி, தசைவலி ஆகிய நான்கு அறிகுறி ஏற்படுவதாக லண்டன் இம்பீரியல் கல்லுாரி ஆய்வு தெரிவித்துள்ளது. 2020 ஜூன் ...
அறிவியல் ஆயிரம்பறக்கும் கார்அமெரிக்காவில் மணிக்கு 161 கி.மீ., வேகத்தில் செல்லும் உலகின் முதல் பறக்கும் காருக்கு, அந்நாட்டின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எப்.ஏ.ஏ.,) அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக விமானி, விமான பள்ளிகள் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. 2022க்குள் முழு அளவில் ...
எங்கு வாய்ப்புகொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரின் நீர்த்திவலை மூலம் அதை சுவாசிக்கும் அல்லது அதை தொட்ட பின் மூக்கு அருகில் கொண்டு செல்வதன் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. இதற்காக தான் முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் துணி, காகிதத்தை ...
முதல் பெண் விமானி'லைட்ஸ் ஸ்போர்ட்ஸ்' என்ற 'சினஸ் 912' விமானம் மூலம் அட்லாண்டிக் கடலை கடந்த உலகின் முதல் பெண்மணி என்ற சாதனையை இந்திய பைலட் ஆரோஹி பண்டிட் பெற்றுள்ளார். 23 வயதான இவர், மும்பையை சேர்ந்தவர். பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் புறப்பட்ட இவர், 3 ஆயிரம் கி.மீ., துாரம் பயணம் செய்து, ...
அறிவியல் ஆயிரம்குறைந்த துாக்கத்தால் பாதிப்புதினமும் இரவில் குறைந்தது 7 - 8 மணி நேரம் துாங்குபவருடன் ஒப்பிடுகையில், 5 மணி நேரத்துக்கு குறைவாக துாங்குபவர்களுக்கு 'டிமென்சியா' பாதிப்பு ஏற்படுவதற்கு 2 மடங்கு வாய்ப்புள்ளது என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. 'டிமென்சியா' என்பது மூளை பாதிப்பால் ...
அறிவியல் ஆயிரம்அழியும் மீன்'சாபிஷ்' என்பது திருக்கை மீன் வகையை சேர்ந்தது. இவ்வகை மீன்களை அதிகளவில் பிடிப்பதால், அவை அழியும் நிலையில் உள்ளன என கடல்சார் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகில் 99 கடலோர நாடுகளில் தற்போது 46 நாடுகளில் 'சாபிஷ்' மீன்கள் அழிவை சந்தித்துள்ளன. இது நீண்ட தட்டையான மூக்கை ...
அறிவியல் ஆயிரம்மீண்டும் அதிகரிப்புபிரிட்டனில் 400 ஆண்டுகளில் இல்லாத அளவில் 'கொக்கு' பறவையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 1600களில் இவை அதிகளவில் இருந்தன. பின் வேட்டையாடுதல், வாழ்விடங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் இவை குறையத் தொடங்கின. தற்போது அதிகரித்து இதன் எண்ணிக்கை 200 ஆக உள்ளன. 'கொக்கு' ...
அறிவியல் ஆயிரம்விரல் நுனி 'உயிரினம்'இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மடகாஸ்கார் தீவு பகுதியின் மழைக்காடுகளில் பச்சோந்தி உயிரினத்தின் மிகச்சிறிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அழியும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளது. இதுதான் பூமியில் வாழும் மிகச்சிறிய உயிரினமாக இருக்கும் என ...
அறிவியல் ஆயிரம்இளமையில் முதுமைபகலை விட இரவு நேரத்தில் உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கு, விரைவிலேயே முதுமை அடைவதற்கு 1.6 மடங்கு வாய்ப்பு உள்ளது என சுவிட்சர்லாந்து ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரே வயதை உடையவர்களில் இரவில் அதிக உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள், காலையில் அதிக உயர் ரத்த அழுத்த ...
அறிவியல் ஆயிரம்மாற்று மருத்துவம்மாற்று மருத்துவ முறைகளில் ஒன்று ஓமியோபதி. இதனை கண்டுபிடித்தவர் ஜெர்மன் இயற்பியலாளர் சாமுவேல் ஹானிமன். 1755 ஏப்., 10ல் பிறந்த இவர், அலோபதி மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர். ஜெர்மனியின் மான்ஸ்பீல்டு பகுதியில் பணியாற்றினார். ஆனால் அலோபதி மருத்துவத்தின் மீது ...
மன அழுத்த பாதிப்புகொரோனா பாதிப்பு காலத்தில் மற்றவர்களை விட செவிலியர்கள், பெண் சுகாதார பணியாளர்கள் தான் அதிகளவில் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகினர் என பிரிட்டன் ெஷப்பீல்டு பல்கலை ஆய்வு தெரிவித்து உள்ளது. உலகளவில் 1,43,000 சுகாதார பணியாளர்களிடம் வயது, பாலினம், பதவி, சமூக உளவியல், ஆபத்துக்கான ...
அறிவியல் ஆயிரம்குழந்தைகளுக்கு பாதிப்பு குறைவு'இன்புளுயன்சா' உட்பட பருவகால 'ப்ளு' தடுப்பூசி களை செலுத்திக்கொள்ளும் குழந்தைகளுக்கு, கொரோனா பாதிப்பு அறிகுறிகள் ஏற்படுவதற்கு 25 சதவீதம் வாய்ப்பு குறைவு என அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அர்கான்சஸ் நகரில் 2020 பிப்.1--ஆக.30 வரை ...
அறிவியல் ஆயிரம்ஆளில்லா ஹெலிகாப்டர்ஐ.ஐ.டி., கான்பூர் பல்கலையின் ஏரோநாட்டிக்கல் துறை, ஆளில்லா 'டிரோன் - ஹெலிகாப்டரை' வடிவமைத்துள்ளது. இது தொலைதுார இடங்களுக்கு கொரோனா தடுப்பூசி வினியோகத்துக்கு பயன்படும். இது 5 கிலோ எடை வரை தாங்கும் திறன் பெற்றது. தொடர்ந்து 50 கி.மீ., துாரம் வரை பறந்து செல்லும். இதில் ...
அறிவியல் ஆயிரம்எத்தனை வகைசீனாவில் தொடங்கிய கொரோனாவில் இருந்து தற்போது உருமாற்றம் பெற்றுள்ள பிரிட்டன், தென் ஆப்ரிக்கா, பிரேசில் கொரோனா வகை உட்பட உலகளவில் மொத்தம் 4 ஆயிரம் வகைகள் உள்ளன என பிரிட்டன் தடுப்பூசி மேலாண்மை துறை அமைச்சர் நதிம் ஜஹாவி தெரிவித்துள்ளார். ஆனால் அனைத்து கொரோனா ...
அறிவியல் ஆயிரம்பறக்கும் 'ரேஸ்' கார்உலகில் முதன்முதலாக பறக்கும் வகையிலான 'ரேஸ்' காரை ஆஸ்திரேலிய நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. இது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் செல்லும். இதன் பெயர் 'ஏர்ஸ்பீடர்'. இது செங்குத்தாக புறப்பட்டு, செங்குத்தாகவே தரையிறங்கும். 2022ம் ஆண்டு முதல் போட்டிகளில் ...
அறிவியல் ஆயிரம்சூரிய ஒளியின் பலன்சூரிய ஒளி உடலில் படுமாறு வெளியிடங்களில் தினமும் உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி மேற் கொள்பவர்களுக்கு, சூரிய ஒளியில் இருந்து அதிகளவில் 'வைட்டமின் டி' கிடைப்பதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை 17 சதவீதம் குறைக்கிறது என டென்மார்க் விஞ்ஞானிகள் ஆய்வு ...
அறிவியல் ஆயிரம்குரைக்காத நாய்மத்திய ஆப்ரிக்க பகுதிகளில் காணப்படும் 'பசன்ஜி' என்ற நாய் இனங்கள், மற்ற நாய் இனங்களை போல குரைக்காது. காட்டுப்பகுதிகளில் செல்லும் போது நாய் குரைத்தால் எதிரிகளுக்கு இருப்பிடத்தை காட்டிக் கொடுத்து விடும் என்பதால் இவ்வகை நாய்களை வேண்டுமென்றே இப்படி இனப்பெருக்கம் ...
அறிவியல் ஆயிரம்டீசல் பிறந்த கதைபெட்ரோலில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்தி, ருடால்ப் டீசல் எனும் விஞ்ஞானி ஓர் இன்ஜினை வடிவமைத்தார். அதற்கு டீசல் இன்ஜின் என பெயரிடப்பட்டது. அதில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் டீசல் என ஆனது. எல்லா இன்ஜின்களும் பயன்படுத்தப்படும் ...
அறிவியல் ஆயிரம்பென்சிலின் மூலப்பொருள்நிலக்கரியின் மாறுபட்ட வடிவம் தான் 'கார்பெட்'. நாம் பயன்படுத்தும் பென்சில் நடுவே இருக்கும் கருப்பு நிற குச்சி இதுதான். இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது. இது 1500களில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் 2019ன்படி கிராபைட் ...
அறிவியல் ஆயிரம்கடல் நீர்மட்ட அளவுகடல் நீர்மட்டத்தை கணக்கிடுவதற்கு கடலின் உள்ளே குழாய் ஒன்றைச் செங்குத்தாக செலுத்துவர். அக்குழாய் கீழே திறந்து இருப்பதால் கடல் நீர் புகுந்து உள்ளே கிணறுபோல இருக்கும். காற்றின் சலனம், கடல் அலை ஏதும் அந்தக் கிணறு போன்ற குழாய் அமைப்பின் உள்ளே இருக்காது. இதனால் ...
அறிவியல் ஆயிரம்அதிகரிக்கும் இடைவெளிபிரிட்டன் - அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான துாரம் ஆண்டுதோறும் 4 செ.மீ., அதிகரிக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. பிரிட்டன் விஞ்ஞானிகள் அட்லாண்டிக் கடலில் \600 கி.மீ., ஆழம் வரை, நில அதிர்வு செயல்பாடு குறித்து 'செசிமோமீட்டர்' கருவி மூலம் ஆய்வு நடத்தினர். இதில் ...
அறிவியல் ஆயிரம்உருகும் பனிக்கட்டிபூமியில் 1994 - 2017 வரை 28 லட்சம் கோடி டன் பனிக்கட்டிகள் உருகியுள்ளன. இது 300 அடி தடிமன் உடைய பனிக்கட்டிகளால் பிரிட்டன் முழுவதையும் மூடுவதற்கு சமம் என செயற்கைக்கோள் தகவல்களை ஆய்வு செய்து லீட்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் பனிக்கட்டிகள் உருகும் சதவீதம் 1994ல் ...
அறிவியல் ஆயிரம்ஊரடங்கு தந்த சோதனைகொரோனா பாதிப்பால் பெரும்பாலான நாடுகளிலும் ஊரடங்கு அமலானது. ஐரோப்பிய நாடுகளில் இரண் டாம் கட்டமாகவும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பிரிட்டனில் தற்போது மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது ஏற்பட்ட தனிமை, உடல் உழைப்பு ...
ஐரோப்பாவின் பழைய நாணயம்ஐரோப்பா யூனியனில் உள்ள 28 நாடுகளில் 19 நாடுகளுக்கு தற்போது பொதுவான நாணயமாக 'யூரோ' உள்ளது. இந்நிலையில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாடுகளின், முதல் பொதுவாக நாணயமாக வெண்கலத்தால் செய்யப்பட்ட மோதிரம், வளையல், கோடாளி போன்ற உபகரணங்கள் இருந்தன என ஆய்வில் ...
நோய் எதிர்ப்பு சக்திஉலகின் பல நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களிடம் அதற்கு எதிரான 'நோய் எதிர்ப்பு சக்தி' உருவாகும். இது ஆறு மாதங்கள் வரை நீடித்திருக்கும். இது தென் ஆப்ரிக்கா உருமாறிய கொரோனா உட்பட பல்வேறு உருமாறிய ...
அறிவியல் ஆயிரம்நண்பர்கள் வழியில்...கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற விதிமுறைகளை மக்கள் தங்கள் விருப்பத்தை விட அவர்களது உறவினர்கள், நண்பர்கள் எப்படி பின்பற்றுகின்றனர் என்பதை பொறுத்து பின்பற்றுகின்றனர் என ...
அறிவியல் ஆயிரம்நிலவின் பாறைகடந்த 1972 டிச.7ல் நாசா நிலவுக்கு அப்பல்லோ 17 விண்கலத்தை ஈஜீன் செமன், ரொனால்டு இவன்ஸ், ஹாரிசன் ஸ்மிட் ஆகிய மூன்று விண்வெளி வீரர்களுடன் அனுப்பியது. மனிதர்களுடன் நிலவுக்கு அனுப்பிய கடைசி விண்கலம் இதுதான். இப்பயணத்தின் போது, நிலவில் 390 கோடி ஆண்டுகள் பழமையான பாறை துகள் ...
அறிவியல் ஆயிரம்சிறுவர்களுக்கு தடுப்பூசி இந்தியாவில் 'கோவிஷீல்டு', 'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது 18 வயதுக்கு கீழ் வழங்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 'சொட்டு மருந்து' போல மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றதாக ...
அறிவியல் ஆயிரம்உயரமான பாலம்சீனாவில் உள்ள 'டியூஜ் பாலம்' உலகின் உயரமான பாலம் என அழைக்கப்படுகிறது. இது கியூஜோவ் - யுனான் பகுதிகளை இணைக்கிறது. பெய்பன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைப்பதற்கு முன் இரு பகுதிகளுக்கு இடையிலான பயணம் 5 மணி நேரமாக இருந்தது. பாலம் ...
அறிவியல் ஆயிரம்பால் பதனிடும் முறைபிரான்சில் 1822ம் ஆண்டு டிச.,27ல் பிறந்தவர் லுாயிஸ் பாஸ்டியர். அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர். துவக்கத்தில் பல்கலையில் இயற்பியல் பேராசிரியராக சில காலம் பணியாற்றினார். பின் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர். ஆந்த்ராக்ஸ் மற்றும் ரேபிஸ் நோய்க்கு முதன்முதலில் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.