ரவுத்திர வீணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
00:00

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,
'மனித உயிர் போற வரைக்கும் அலட்சியமாத்தான் இருப்போம்'னு இயங்குறதுக்கு பேரு அரசு; ஆட்சி செய்றவங்களுக்கு பேரு அமைச்சர் பெருமக்கள்; அவங்க சொல்படி கேட்கிறவங்க அரசு ஊழியர்கள்; அருமைய்யா!
ஒரு வருஷம் முன்னாடி, எங்க வீட்டை ஒட்டிப் போற மின்கம்பி அறுந்து விழுந்து ரெண்டு மாடுங்க செத்துப் போச்சு. விஷயம் தெரிஞ்ச உடனே, மின்வாரிய ஊழியர்கள் வந்துட்டாங்க! ஆனா, வந்த வேலையை அவங்க சரியா பண்ணலை; ஆறு மாசத்துல, லோடு வேன் மேல மறுபடியும் கம்பி அறுந்து விழுந்துடுச்சு!
இந்த தடவையும் உங்க ஆட்கள் வேலையை சரியா பார்க்கலை; அதுக்கு சாட்சி, என் மருமக உயிர். 2019, நவம்பர் 26ம் தேதி, வீட்டு வாசல்ல உட்கார்ந்திருந்த என் மேல அந்த கம்பி அறுந்து விழ, என்னை காப்பாத்த வந்த என் மருமக கருகிட்டா!
ஓடி வந்தாங்க உங்க அதிகாரிகள்; 'வழக்கம் போல' கம்பியை சரி பண்ணிட்டு, என் மருமக உயிருக்கு லட்சங்கள்ல விலை வைச்சாங்க! மனசுக்கு நிறைவா இருந்தது; பின்னே... அந்த பணத்தை வைச்சு, போன என் மருமக உயிரை மீட்டு கொண்டு வந்திரலாம் இல்லையா!
ஒரு சந்தேகம்யா... அலட்சியத்தால உயிர்பலி ஏற்படுத்திட்டு பணத்தை கொடுத்து அதை ஈடு கட்ட நினைக்கிற ஆட்களை, 'மனுஷன்'னு சொல்லலாமா?

- மின்கம்பி அறுந்து விழுந்ததால் பலியான, 36 வயது காவேரியின் அத்தை பத்மா, செங்குன்றம், திருவள்ளூர்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
24-பிப்-202012:25:20 IST Report Abuse
karutthu தவறு நடந்தது வாஸ்தவம் தான் .இதற்கு அதிகாரிகளை விட்டுவிட்டு நேரடியாக முதல்வரை குற்றம் சுமத்தமுடியுமா ? முதல்வரிடம் கோரிக்கைகளை கொடுத்துவிட்டு அவர் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் பிறகு குற்றம் சுமத்தலாம்
Rate this:
Cancel
Santhakumar Arumugam - Bangalore,இந்தியா
11-பிப்-202011:44:40 IST Report Abuse
Santhakumar Arumugam மின் ஊழியர்கள் ஒரு பத்து பெற ஒரு அஞ்சு வர்ஷம் உள்ள போட்ட இந்த மாதிரி வரும் காலத்துல நடக்காது
Rate this:
Cancel
11-பிப்-202010:18:18 IST Report Abuse
Prasanna Krishnan All SC ST candidates in TNEB. they are not born to a good woman. bastards
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X