ரெப்கோ வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
00:00

ரெப்கோ ஹோம் பினான்ஸ் லிமிடெட் எனப்படும் ஆர்.எச்.எப்.எல்., நிறுவனம் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வீட்டு வசதி சார்ந்த நிதி நிறுவனமாகும். அரசுத் துறை சார்ந்த ரிபாட்ரியேட்ஸ் கோ-ஆபரேடிவ் பினான்ஸ் அண்டு டெவலப்மெண்ட் பேங்க் லிமிடெட் (ரெப்கோ வங்கி)யின் துணை நிறுவனமாகும் இது. தேசிய வீட்டு வசதி வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பட்டதாரி பயிற்சியாளர்களைப் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: ஆர்.எச்.எப்.எல்., நிறுவனத்தில் கிராஜூவேட் டிரெய்னியாக விரும்புபவர்கள் 01.06.2012 அன்று 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முழு நேர படிப்பாக முடித்திருக்க வேண்டும் என்ற போதும் பி.காம்., முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. விற்பனை மற்றும் ரீடெய்ல் கிரெடிட் பிரிவில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர தகவல்கள்: மேற்கண்ட தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:
Sri. P. Karthik,
Branch Manager,
Repco Home Finance Ltd., No.320/1 1st Floor,
(Near Bank of Maharashtra),
Paramathi Road, Namakkal - 637 002.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 07.07.2012

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X