பிரவுசரில் சில ஷார்ட்கட் கீ வழிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2012
00:00

இணைய உலாவில் வெகு ஆர்வமாக வலம் வருகையில், நம் விருப்பங்கள் சிலவற்றை நிறைவேற்ற, தள்ளி இருக்கும் மவுஸைப் பிடித்து, மெனு சென்று, கிளிக் செய்திட சோம்பலாக இருக்கும், ஒரு சிலர், மவுஸ் இல்லாமல் கீ போர்டிலேயே அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முயற்சிப்பார்கள். இவர்களுக்கான சில ஷார்ட்கட் கீகளை இங்கு பார்க்கலாம்.
CtrlT: புதிய டேப் ஒன்று திறக்க
Ctrl+N: புதிய விண்டோ ஒன்று திறக்க
Ctrl+W: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை மூட
F5: அப்போதைய இணையப் பக்கத்தினை மீண்டும் இயக்க (Refresh)
Ctrl+L: யு.ஆர்.எல். பார் எனப்படும் முகவரிக் கட்டத்தினை ஹைலைட் செய்திட
Ctrl and +: ஸும் செய்து பெரிதாக்க
Ctrl and: ஸூம் செய்ததனைக் குறைக்க
Ctr+l0: முதலில் இருந்தபடி அமைக்க

இணைய உலாவில் சில பயன்பாடுகள்:
Ctrl+[: ஒரு பக்கம் பின்னோக்கிச் செல்ல
Ctrl+]: ஒரு பக்கம் முன்னோக்கிச் செல்ல
Spacebar: ஒரு திரை கீழாகச் செல்ல
Home: ஓர் இணையப் பக்கத்தின் மேல் வரிக்குச் செல்ல
End: இணையப் பக்கம் ஒன்றின் கீழ் வரிக்குச் செல்ல.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நர்கீஸ் பேகம் - திருசெங்கோடு,இந்தியா
03-ஜூலை-201214:09:51 IST Report Abuse
நர்கீஸ் பேகம் dinamalar website is the very useful to me and all indians. Congratulations for your working team.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X