கால்களை மிருதுவாக்கும் மீன் கடி வைத்தியம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2012
00:00

அதிக தூரம் நடப்பதால் சிலருக்கு பாதங்கள், விரல்களில் வலி ஏற்படும். பாதங்களை தடவி கொடுத்தாலோ, விரல் களில் சொடக்கு போட்டாலோ, ஒரு வித இதமான சுகம் ஏற்படும். ஆனாலும், சிறிது நேரத்திலேயே, மீண்டும் வலி ஆரம்பித்து விடும்.
இப்படிப்பட்ட பிரச்னை களால் பாதிக்கப்பட்டவர்களுக் காகவும், பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள விரும்பு வோருக்காகவும், பிரத்யேகமாக ஒரு சிகிச்சை முறை, உலகின் பல நாடுகளில் தற்போது செயல் படுத்தப்பட்டு வருகிறது.
"மீன் ஸ்பா' என, அழைக் கப்படும் இந்த சிகிச்சை முறை யில், ஒரு சிறிய தொட்டிக்குள் தண்ணீரை நிரப்பி, அதற்குள், "கர்ரா ரூபா' என்ற வகை சிறிய மீன்களை உலவ விடுகின்றனர். பின், பாதங்களை அழகாக்க விரும்புவோரின் கால்களை, அந்த தொட்டிக்குள் விடுகின்றனர்.
குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு பின், கால்களை தொட்டியில் இருந்து வெளியில் எடுத்து விடலாம். மீன் கடிக்குப் பின், பாதங்கள் மிக அழகாக தோன்றுவதுடன், ஏற்கனவே அவற்றில் இருந்த வலி எல்லாம் மறைந்து, புத்துணர்வு ஏற்படு வதாகவும் கூறுகின்றனர்.
ஜப்பான், குரேஷியா, பெல் ஜியம், சீனா உள்ளிட்ட நாடு களைத் தொடர்ந்து, இந்தியா விலும் இந்த மீன் கடி வைத்தியம் பிரபலமாகி வருகிறது.
ஜோல்னா பையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பார்த்திபன் - சென்னை,இந்தியா
18-ஜூலை-201218:12:07 IST Report Abuse
பார்த்திபன் இது ஒரு டுபாக்கூர். பணம் பண்ணும் வேலை. காவிரியிலோ, அல்லது வீட்டிலோ வேண்டுமானால் செய்து மகிழலாம். உழைக்கும் மனிதர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel
Gokzz - Pollachi,இந்தியா
16-ஜூலை-201214:01:47 IST Report Abuse
Gokzz கேரளா கோவிலுக்கு சென்றால் அங்குள்ள குளத்தில் இந்த மீன் கடி வைத்தியம் கிடைக்கும்...I love that.... Gokul Shankar S
Rate this:
Share this comment
Cancel
chandrika - vadodara,இந்தியா
16-ஜூலை-201212:40:11 IST Report Abuse
chandrika சிறு வயதில் காவேரியில் குளிக்கும் போது மீன்கள் காலைக் கடிக்கும். அப்போது பெரியவர்கள் மீன்கள் காலின் அழுக்கை சுத்தம் செய்வதாகக் கூறுவது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X