கவிதைச்சோலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2012
00:00

தண்டனை!

* காமம் அவளின்
கண்ணை மறைத்தது
கருவறையில் நான் நுழைந்தேன்!

* காமம் தொலைந்து
அவளின் கண் திறந்தது
நான் வளர்ந்து விட்டேன்!

* காதல் கசந்தது
கல்யாணம் கனவாய் போனது!

* அவமானத்தின் சின்னமென்று
அவமதிக்கப்பட்டேன்...
அவளின் உறவினரால்!

* எங்கோ ஒரு ஊரில்
என்னை பிரசவித்தாள் அவள்!

* என் முகம் பார்த்த அவளோ
என்னில் அவனைக் கண்டாள்!

* குப்பைத் தொட்டியில்
வீசப்பட்டேன்...
அவளின் காதலைப் போலவே!

* அவனும், அவளும்
செய்த தவறுக்கு
தண்டனை எனக்கு
குப்பைத் தொட்டி!

ப.லட்சுமி, கோட்டூர்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nirmal - Chennai  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-201223:09:41 IST Report Abuse
nirmal im not tel no word ur kavithai well Dan excellent fri
Rate this:
Share this comment
Cancel
மகிள் - துபாய்,இந்தியா
12-செப்-201222:50:53 IST Report Abuse
மகிள் ஹாய் வாட் எ பாண்டச்டிக் கவிதை ரியலி எவெரி ஓனே வில் லவ் திஸ் கவிதை
Rate this:
Share this comment
Cancel
ஹரி - சென்னை,இந்தியா
12-செப்-201216:09:44 IST Report Abuse
ஹரி குப்பையில் ஒரு குழந்தையை போடும் தாயின் மனநிலையை நன்றாக உணரமுடிகிறது. ஆனால், இது போன்ற தவறுகள் நடக்க அடிப்படை காரணம் என்ன? சிந்திக்கும் திறமின்மயா? கல்வி அறிவின்மையா? வேறு ஏதேனும் காரணமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X