ஹாலிவுட் நடிகையின் காஸ்ட்லி கழிவறை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2012
00:00

மாடல் மற்றும் சமூக சேவகியான, ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியானுக்கு பல முகங்கள் உண்டு. புதுமை என்ற பெயரில், எக்குத்தப்பாக, எதையாவது செய்து, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது, இவருக்கு வழக்கம். லேட்டஸ்ட்டாக இவர் செய்திருக்கும் புதுமை என்ன தெரியுமா? லாஸ் ஏஞ்சல்சில் உள்ள, தன் வீட்டில், தனக்கென பிரத்யேகமாக ஒரு கழிவறையை அமைத்திருக்கிறார். இதற்காக, 55 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார்.
"ஒரு கழிவறை அமைப்பதற்காக, இவ்வளவு அதிகமான பணத்தை வீணடிக்க வேண்டுமா?' என்ற கேள்விக்கு, "என் வீட்டுக்கு, உறவினர்களும், விருந்தினர்களும் அதிகமாக வருகின்றனர். இதனால், எங்கள் வீட்டு கழிவறை, போதிய சுகாதாரமின்றி இருந்தது. நான் மட்டுமே உபயோகிப்பதற்காக, இவ்வளவு பணத்தை செலவழித்து, கழிப்பறையை கட்டியுள்ளேன். சுத்தம் தானே சோறு போடும்...' என, எதிர்கேள்வி கேட்கிறார், கிம்.
ஜோல்னா பையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாகபூஷணம் - திருவள்ளூர்,இந்தியா
15-செப்-201208:50:41 IST Report Abuse
நாகபூஷணம் இதுக்கு நானா இருந்தா ஒரு வீடு கட்டி இருப்பேன் ஆனா அவங்க பாத் ரூம் கட்டி இருக்காங்க
Rate this:
Share this comment
Cancel
சுனில் - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
10-செப்-201214:00:47 IST Report Abuse
சுனில் எவ்வளவு செலவு செய்தாலும் வெளியே வரும் கழிவு மணக்கவா போகிறது ..........
Rate this:
Share this comment
Cancel
vallur - chennai,இந்தியா
10-செப்-201207:59:02 IST Report Abuse
vallur அவர் தனது பணத்தை செலவு செய்கிறார். நமது பிளானிங் கமிஷன் போல் மக்கள் பணத்தை அல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X