கவிதைச்சோலை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2012
00:00

வாழ்க்கை எனும் பள்ளியிலே...

* அடிமேல் அடி விழுந்த போதிலும்
வாழவே ஆசைப்படுகிறேன்...
வெட்ட வெட்ட துளிர் விடும்
மரங்களைப் போல...

* சக மனிதர்களின் அனுபவங்களிலிருந்தும்
பாடங்களை கற்றுக் கொள்கிறேன்...
மலருக்கு மலர் சென்று
தேன் சேகரிக்கும் தேனீக்களைப் போல...

* அவதூறுகளையும், புறக்கணிப்புகளையும்
பொறுத்து வாழவே விரும்புகிறேன்...
தன்னைத் தோண்டுபவரையும் விழாமல்
தாங்கும் பூமியைப் போல...

* ஆர்ப்பரிக்கும் கடலலை என
எண்ணங்கள் ஆரவாரம் செய்த போதிலும்...
மோன நிலை பழகுகிறேன்
ஆழ்கடல் அமைதி போல...

* உணர்வுகள் காயப்படும் போதெல்லாம்
உடைந்து போனாலும்
உயிர்த்தெழவே விழைகிறேன்
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
பீனிக்ஸ் பறவையைப் போல...

* வாழ்க்கை எனும் பள்ளியிலே
மாணவனாகவே இருந்திட
ஆர்வம் கொள்கிறேன்...
அற்புத பாடங்களை அனுபவங்களாக
தந்து கொண்டிருக்கும்
இயற்கையோடு இயற்கையாக...

எம். காந்திமதி கிருஷ்ணன், சென்னை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ragala Abdulla - Colombo-13 SRILANKA  ( Posted via: Dinamalar Android App )
27-அக்-201220:08:45 IST Report Abuse
ragala Abdulla இதை எழுதி்யவருக்கு நல் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Karuppaiya - Vellore  ( Posted via: Dinamalar Android App )
22-அக்-201221:28:35 IST Report Abuse
Karuppaiya Very energytic lyrics. Keep it up R.SURESH DINDIGIL
Rate this:
Share this comment
Cancel
ச.அருண்குமார் - திருவாரூர்திருக்கண்ணமங்கை,இந்தியா
22-அக்-201218:26:45 IST Report Abuse
ச.அருண்குமார் விவேகமான கவிதை ...நன்றி ! பாராட்டுக்கள் !
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X