மனித முகமுள்ள நாய்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2013
00:00

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள, மிஸ்வாகா நகரில், ஒரு வினோதமான உருவமுள்ள நாய், விலங்குகள் நல காப்பக அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த நாய்க்கு, 2 வயது தான் ஆகிறது. இதன் முகம், அச்சு அசலாக, மனிதர்களின் முகம் போல், காட்சி அளிக்கிறது. டிஜு-பிடுல் ஆகிய இரு, வெவ்வேறு ரக நாய்களின், கலப்பில் பிறந்த இந்த நாய்க்கு, "டோனிக்' என, பெயர் சூட்டியுள்ளனர்.
டோனிக்கை, விரைவில் தத்து கொடுக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் புகைப்படம், இணையதளத்தில் வெளியானதை அடுத்து, அமெரிக்கா முழுவதுமிருந்து, அந்த நாயை தத்தெடுக்க, விண்ணப்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
விலங்குகள் காப்பக அதிகாரிகள் கூறுகையில், "வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால், இதைப் பார்த்து, பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மனிதர்களுடன், நன்றாக பழகுகிறது. ரொம்ப சாதுவாக இருக்கிறது. மிகவும் அரிதாகத் தான், இதுபோன்ற நாய்கள் கிடைக்கும்...' என்கின்றனர்.
ஜோல்னா பையன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Valipokkan - Vancouver,யூ.எஸ்.ஏ
01-மார்ச்-201307:39:57 IST Report Abuse
Valipokkan இது எதோ மாட்ட்றான் மேட்டர் மாதிரி இருக்குதே...
Rate this:
Share this comment
Cancel
Bengaluru, India - Bengaluru,இந்தியா
25-பிப்-201320:32:20 IST Report Abuse
Bengaluru, India ஹ்ம்ம் காலம் நெருங்குகிறது, மனிதன் தன் எல்லையை தாண்டி பயணம் செய்வதன் விளைவு இது.
Rate this:
Share this comment
Cancel
thamizh Madayan - வெத்தலப் பாக்கம் (Bethel Park),யூ.எஸ்.ஏ
24-பிப்-201301:11:48 IST Report Abuse
thamizh Madayan பல்வேறு நாய்களின் கலப்பில் என்று செய்தி சொல்கிறது. படத்தைப் பார்த்தால் நாய்கள் மட்டுமா என்ற சந்தேகமும் வருகிறது.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_taboola.asp, line 340