நெப்போலியன் மோதிரம் ஏலத்துக்கு வருகிறது! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
நெப்போலியன் மோதிரம் ஏலத்துக்கு வருகிறது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 மார்
2013
00:00

சரித்திர புகழ் பெற்ற, மாவீரன் நெப்போலியன், பிரான்சு நாட்டின் சக்கரவர்த்தியாக விளங்கியவர். கடும் எதிர்ப்புக்கு இடையே, தன் காதலி, ஜோஸ்பினை திருமணம் செய்து கொண்டார். திருமண நிச்சயதார்த்தத்தின்போது, ஜோஸ்பினுக்கு, ஒரு வைர மோதிரத்தை பரிசளித்தார். இந்த மோதிரம், தற்போது பிரான்சில் உள்ள, ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதை, விரைவில் ஏலம் விட முடிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக, எட்டு லட்சம் ரூபாய் வரைக்கும், இந்த மோதிரம் ஏலம் போகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஸ்பின் அணிந்திருந்த மோதிரத்தை ஏலம் எடுக்கப் போகும் அதிர்ஷ்டம், யாருக்கு காத்திருக்கிறதோ தெரியவில்லை.

ஜோல்னா பையன்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X