44 கோடி ரூபாயில் மனைவிக்கு அன்பு பரிசு!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 மார்
2013
00:00

ப்ரூஸ் வில்லீஸ் பிரபல ஹாலிவுட் நடிகர். "டை ஹார்டு, சின்சிட்டி, லூப்பர்' போன்ற படங்களில் அதிரடியாக நடித்து, ஆக்ஷன் ரசிகர்களுக்கு தீனி போட்டவர். 57 வயதாகும் இவருக்கு, "மொட்டை வில்லீஸ்' என்ற, பட்டப் பெயரும் உண்டு. சக நடிகையான, எம்மா ஹேமிங்ஸ்சை திருமணம் செய்து கொண்டபின், மீண்டும் இளமை திரும்பியது போல், உற்சாகமாக காணப்படுகிறார். சமீபத்தில், தன் அழகு மனைவிக்காக, நியூயார்க் நகரில், சென்ட்ரல் பார்க் என்ற இடத்தில், மிக பிரமாண்டமான சொகுசு பங்களாவை வாங்கி பரிசளித்துள்ளார்.
இதன் விலை, 44 கோடி ரூபாய். மூன்று படுக்கை அறை, மூன்று பாத்ரூம்களை கொண்ட, இந்த பங்களா, 1930ல், கட்டப்பட்டது என்றாலும், அதன் ஒவ்வொரு இடத்திலும், அழகு மிளிர்கிறது. "என் காதல் மனைவிக்கு, இதுதான், பொருத்தமான பரிசு...' என்று கூறும் ப்ரூஸ் வில்லீஸ், இந்த வீட்டை வாங்குவதற்கு, தான் சேமித்த பணம் அத்தனையும் செலவழித்துள்ளார்.
ஜோல்னா பையன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
17-மார்ச்-201300:18:11 IST Report Abuse
Sivakumar Manikandan நம்ம உரு நயன் தாரா ...பிரபு தேவா மாதிரி ............எல்லா தையும் கொடுத்துட்டு அப்பறம் பிச்சக்காரன் மாதிரி ...........
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
10-மார்ச்-201302:37:13 IST Report Abuse
GOWSALYA Bruse Wills என்னதான் கோடிக்கணக்கில் வீடு பரிசு கொடுத்தாலும்,கடைசியில் கிடைப்பது 6 அடிதான் என்பதை மறந்திட்டார் போல??????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X