ஜப்பான் பெண்கள் பயன்படுத்தும் டயாபர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2013
00:00

வழக்கமாக, குழந்தைகளும், வயதானவர்களும் தான் டயாபர் பயன்படுத்துவர். ஜப்பானில், இளம் பெண்கள் கடுமையான உழைப்பாளிகள். இப்படி, வேலைக்கு செல்லும் பெண்கள், தற்போது சிறுநீர் கழிக்கக் கூட நேரமின்றி, பெரியவர்களுக்கு விற்பனையாகும் டயாபர்களை, வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த, புது பேஷன் வெகு வேகமாக பரவி வருகிறது. இதனால், சிறுநீர் கழிக்க அடிக்கடி டாய்லெட்டுக்கு செல்ல வேண்டியதில்லை. அலுவலக நேரத்தில், நிறைய நேரம் இதனால் மிச்சமாவதாக நினைக்கின்றனர் அப்பெண்கள். ஜட்டி துவைக்கிற வேலை மிச்சம்ன்னு நினைச்சிருப்பாங்களோ? இன்று, ஜப்பானில் அனைத்து கடைகளிலும், பெரியவர்களுக்கான டயாபர் விற்பனை வெகு ஜோராக நடக்கிறது.
ஜோல்னா பையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalaivendhen - hyderabad,இந்தியா
11-ஜூன்-201316:13:58 IST Report Abuse
kalaivendhen ஒன்னுக்கு கூட போக நேரமில்லாம இவங்க சுறுசுறுப்பா வேலைய பாத்து, அப்பிடி என்னத்த நாட்ட முண்ணேத்துரானுங்களோ தெரியல்ல. வெள்ளைக்காரன் மாதிரி வேலையும், என்ஜாய்மெண்டும் சமமா இருக்கணும். இல்லன்னா இல்லாத வியாதி தான் வரும்.
Rate this:
Cancel
ganapathy - khartoum,சூடான்
11-ஜூன்-201315:59:26 IST Report Abuse
ganapathy அதிகம் முன்னேறிய நாடுகள், நாம காத்தாட வயகாடு பக்கத்தில் ( வெளிக்கு போதல் - திறந்த வெளியில் இயற்க்கை உபாதை கழித்தல்) போவதை கேவலம் என்று சொன்னார்கள். நகரத்தில் அத்தனையும் சேர்த்து பாதாள சாக்கடையில் அனுப்பி, அதை சுத்தம் செய்பவனை வெளிக்கு ( அண்டவெளிக்கு ) அனுப்பி விடுகிரீர்கள். ஜப்பானில் இன்னும் ஒரு அசிங்கம். வயல்காட்டில் சென்றால், நோய் தோற்று வராது. இயற்கை உரமாகி விடும். ஆற்று நீரை பாழ் பண்ண கூடாது அம்புட்டு தான்.
Rate this:
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
10-ஜூன்-201308:58:08 IST Report Abuse
காயத்ரி சிறு குழந்தைகளுக்கே டயபர் போடுவது எரிச்சலைத் தருமென்று காற்றாட விடச் சொல்கிறார்கள். மேலும் சிறு குழந்தைகள் உண்ணுவதும் பாலும் செரிமானம் மிக்க உணவுகளும் தான். அதனால் துர் நாற்றம் வீசாது. பெரியவர்களுக்கு டயபர் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவர்கள் அருகில் மற்றவர்கள் வேலை பார்க்க வேண்டாமா? அது மட்டுமில்லாமல் சிறுநீர்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X