வேர்ட் 2007ல் ஷார்ட் கட் கீக்களின் தனித் தோற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2013
00:00

ஆபீஸ் 2007ல் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள், முன்பு வந்த வேர்ட் 2003 மற்றும் வேர்ட் 2000 ஆகியதொகுப்புகளில் உள்ளது போலவே இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு சிறப்பான தோற்றம் உள்ளது. முந்தைய வேர்ட் தொகுப்புகளில், நீங்கள் ஷார்ட் கட் கீ தொகுப்புகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, கண்ட்ரோல்+பி (Ctrl+B) அழுத்தினால் எழுத்துக்களை போல்ட் செய்திட, கண்ட்ரோல் + சி (Ctrl+C) அழுத்தினால் காப்பி செய்திட என்பவற்றை மனதில் வைத்துப் பயன்படுத்துவோம். வேர்ட் 2007 பதிப்பில் இந்த மனப்பாட வேலை எல்லாம் தேவை இல்லை. இவை அனைத்தும் வேகமாகத் திரையில் காட்டப்படுகின்றன. ஆல்ட் மற்றும் பிற தொகுப்பு முன் கீயினை அழுத்துகையில் இந்த எழுத்துக்கான கீயுடன் இணைந்த மற்ற எழுத்துக்களின் இணைப்புடன் அவற்றில் மேற்கொள்ளப்படும் செயல் முறையும் காட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆல்ட் (Alt)கீயினை அழுத்தினால், டூல்பார் பட்டன்களுக்கு மேலாக இந்த செயல்முறைகள் தோன்றும்.
AltF = Office Button
Alt1 = Save
Alt2 = Undo
Alt3 = Redo
AltH = Home
AltN = Insert tab
AltP = Page Layout tab
AltS = References tab
AltM = Mailings tab
AltR =Review tab
AltV =View tab
AltL = Developer tab
இதே போல மற்ற கீகளுக்குமான செயல்முறைகளை, அந்த அந்த கீ அழுத்திக் காணலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X