மன அழுத்தமும், உடற்பயிற்சியும்! | நலம் | Health | tamil weekly supplements
மன அழுத்தமும், உடற்பயிற்சியும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 நவ
2013
00:00

செல்வி, கரூர்: மன அழுத்தத்தை குணப்படுத்த முடியுமா?
முடியும். உடற்பயிற்சி செய்தால், மன அழுத்தம் வெகுவாகக் குறைவதாக, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. நடைபயிற்சியோ, ஓட்டப் பயிற்சியோ செய்யலாம். ஆனால், இந்த மனநிலையில், உடற்பயிற்சி செய்வதற்கான ஊக்கமே அற்ற நிலை காணப்படும். வலுக்கட்டாயமாக செய்யத் துவங்கினால், நல்ல பலன் கிடைக்கும்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X