லாலுவை சிறைக்கு அனுப்பிய அதிகாரி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2013
00:00

புதுடில்லியில் இருக்கும், மனித உரிமை வளர்ச்சிக் கழகத்தின் செயலர் ஆக இருக்கிறார் அமித் கரே என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இவர் யார் தெரியுமா? 950 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழலில், லாலு பிரசாத் உட்பட 45 குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பிய, துணிச்சலான அதிகாரி.
அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனை தான், இவர்களை சந்தேகப்பட வைத்தது. இதனால், ஆத்திரமடைந்த லாலு, மாவட்ட கலெக்டராக இருந்த இவரை, வேறு துறைகளுக்கு மாற்றினார். லாலுவின் பல தொல்லைகளுக்கு ஆளான போதும், தைரியத்தை கைவிடாமல் செயல்பட்டார். 'என்ன செய்வது... அநியாயம் நடைபெற்றால், அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியலயே...' என்கிறார், இந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி.
-- ஜோல்னா பையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
13-டிச-201316:32:12 IST Report Abuse
LAX உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள்/ இதேமாதிரி உங்கள் அதிரடிக் கடமைகள் தொடர வாழ்த்துக்கள்.. - ஆனால் அந்த ஆளு லாலு இப்போ ஏதோ மீன வெலையா குடுத்து (ஜாமீன்ல) வெளிய வந்துட்டாரு..
Rate this:
Share this comment
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
09-டிச-201314:32:34 IST Report Abuse
K.n. Dhasarathan ஐயா கொஞ்சம் தமிழ்நாட்டுக்கு வர முடியுமா? உங்களை போன்ற துணிச்சலான அதிகாரிகளைத்தான் நாங்கள் எதிர்பார்கிறோம். ஒரு மாவட்டத்தை திருத்துங்கள் பிறகு உங்கள் பெயரை சொல்லி மற்ற மாவட்டங்கள் ஏன் நாட்டையே மாற்றி காட்டலாம்
Rate this:
Share this comment
Cancel
Manikandan Subbaiah - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-டிச-201312:41:08 IST Report Abuse
Manikandan Subbaiah மனமார பாராட்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X