டீ கடையில் இயங்கும் நூலகம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2013
00:00

பட்டதாரி அஷெரப் அலிக்கு, புத்தகங்கள் என்றால் உயிர். காசு கொடுத்து வாங்கி, புத்தகங்களை படித்தால் தான் திருப்தி ஏற்படும். இவரிடம், ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இவை, மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும். அதற்கு என்ன வழி என்று யோசித்தார். இவருக்கு, சொந்தமாக ஒரு சிறிய டீக்கடை இருக்கிறது. 'கடையில் புத்தகங்கள் வைத்தால் டீ குடிக்க வருபவர்கள், புத்தகங்களை படிப்பார்களே...' என்று யோசித்தார்.
அதன் விளைவு, அவர் நடத்தும் டீக்கடை நுாலகமாக மாறியது. டீக்குடிக்க வருபவர்கள் மட்டுமின்றி, மாணவ, மாணவியரும், டீக்கடைக்கு வரத் துவங்கினர். இன்று, டீக்கடையில் எப்போதும் புத்தகம் படிப்பவர்கள் நிறைந்துள்ளனர். இவருடைய இந்த முயற்சியால், புத்தகம் படிப்பதை பலர் பழக்கமாக்கி கொண்டுள்ளனர். கேரள வயனாடு, மூப்பை நாடு பஞ்சாயத்தில் இருக்கிறது, இந்த டீக்கடை கம் நூலகம்!
- ஜோல்னா பையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
13-டிச-201316:25:40 IST Report Abuse
LAX சூப்பர் ஐடியா.. வாழ்த்துக்கள் Mr.அஷெரப் அலி..
Rate this:
Share this comment
Cancel
Silviya - Dindigul  ( Posted via: Dinamalar Android App )
12-டிச-201309:57:40 IST Report Abuse
Silviya சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Kopula Jeyakumar - Madurai,இந்தியா
09-டிச-201320:30:51 IST Report Abuse
Kopula Jeyakumar புத்தகம் படிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து வருவது எதிர்கால சந்ததிகளுக்கு, வாசிக்கும் பழக்கம் முழுவதும் அற்றுபோகும். இதேபோல் அந்தந்த பகுதியில் உள்ளோர் முயற்சித்தால் மட்டுமே, மாணவர்களின் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க முடியும். வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X