தேசிய ப்ராண்ட் பேண்ட் திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2010
00:00

தேசிய அளவில் அனைவருக்கும் அதிவேக இணைய இணைப்பைத் தரும் பிராண்ட்பேண்ட் திட்டம் ஒன்று, வரும் அக்டோபர் இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது. ட்ராய் என அழைக்கப்படும், டெலிகாம் ரெகுலேட்டரி அதாரிட்டி ஆப் இந்தியா  அமைப்பு இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது.  2014 ஆம் ஆண்டில் 10 கோடி வீடுகளிலும், 2020 ஆம் ஆண்டில் அனைத்து வீடுகளிலும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கிட ட்ராய் திட்டமிடுகிறது. தொடக்கத்தில், 2004 ஆம் ஆண்டில், 2010 ஆம் ஆண்டில் 2 கோடி பேருக்கு பிராட்பேண்ட் இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 90 லட்சத்திலிருந்து ஒரு கோடிக்குள்ளாகவே இந்த எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டில் உள்ளது. இது நிர்ணயித்த இலக்கில் 50% கூட இல்லை.   எனவே இதில் உள்ள சிக்கல்களையும், பிரச்னைகளையும் ஆய்வு செய்து, அவற்றை நீக்கும் வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் அக்டோபரில் புதிய திட்டமும், புதிய இலக்குகளும் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சூலூர் ர. இளங்கோ - Coimbatore,இந்தியா
25-செப்-201012:23:53 IST Report Abuse
சூலூர் ர. இளங்கோ Nice.... I like very much in the dinamalar news..... it's only true! true! true!
Rate this:
Cancel
பரமானந்தன்.ks - trivendrum,இந்தியா
23-செப்-201020:24:12 IST Report Abuse
பரமானந்தன்.ks very good
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X