பிட்ஸ்(ஸா)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2014
00:00

'பெரியவருக்கு வழி விடுப்பா...' என்று, பஸ்சில் என் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டதும், நான், வழி விட்டு விலகினேன். ஆனால், எனக்கு பின்னால் எந்தப் பெரியவரும் இல்லை. நான் தான், அந்தப் பெரியவர் என்று அறிந்த போது, மனசு துணுக்குற்றது. நான் எப்போது பெரியவர் ஆனேன் என்று தெரியாமலேயே, நான் பெரியவராகி விட்டேன்.
வீட்டுக்கு வந்ததும், இன்னிக்கு ஒரு தமாஷ் என்று, பஸ்சில் நடந்ததை என் மனைவியிடம் சொன்னேன். அவள் ஆச்சரியப்படவே இல்லை. 'இதிலே என்ன தமாஷ். நீங்க பெரியவர் தானே...' என்றாள். 'அடிக்கள்ளி! இதுவரை என்கிட்ட நீ சொல்லவே இல்லையே...' என்று கன்னத்தை பிடித்து கிள்ளுகிற சமாச்சாரமா இது! 'நீயும் அப்படித் தான் நினைக்கிறாயா...' என்று, முறைத்து விட்டு நகர்ந்தேன்.
பாக்கியம் ராமசாமி.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Kumar - coimbatore,இந்தியா
19-ஜன-201422:46:30 IST Report Abuse
Ramesh Kumar அப்புசாமி- சீதாப் பாட்டி - ரசக்குண்டு காம்பிநேசனில் ஒரு கதை போடுங்கள் பொறுப்பாசிரியரே.....................
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
19-ஜன-201413:34:43 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பல கிழங்க்கல் என்றுமே தன்னை இளசு என்றே எண்ணிககொண்டு நடக்குராக ,அதனால் தான் தலைக்கு டைஅடிப்பாக வய்சுபெங்களிடம் அசடுவழிவாக பேக்குமாதிரி தொட்டு பேசுவானுக அச்சுபிச்சு ஜோக்கும் அடிக்குவாணுக ஏகத்துக்கு வழிஞ்சுட்டு உதையும் வாங்க்குவானுக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X